Nojoto: Largest Storytelling Platform

Best தாய்மொழிதினம் Shayari, Status, Quotes, Stories

Find the Best தாய்மொழிதினம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 6 Followers
  • 8 Stories

Giftsy Dorcas

வணக்கம் தோழமைகளே! இன்று உலக தாய்மொழி தினம்! உலகில் 6 ஆயிரம் மொழிகள் உள்ளன. இதில் 1,500 மொழிகள் ஆயிரம் பேருக்கு கீழ் பேசுபவை. 3 ஆயிரம் மொழிகள் பத்தாயிரம் பேருக்கும் குறைவானோர் பேசுபவை. #Collab #YourQuoteAndMine #mothertongue #tamil #yqkanmani #tamilquotes #giftsydorcas #தாய்மொழிதினம்

read more
எம் முதன் மொழி, 
எம் அடையாளத்தின் மறுமொழி. வணக்கம் தோழமைகளே! 

இன்று உலக தாய்மொழி தினம்! 

உலகில் 6 ஆயிரம் மொழிகள் உள்ளன. இதில் 1,500 மொழிகள் ஆயிரம் பேருக்கு கீழ் பேசுபவை.

3 ஆயிரம் மொழிகள் பத்தாயிரம் பேருக்கும் குறைவானோர் பேசுபவை.

The Cold Summers

வணக்கம் தோழமைகளே! இன்று உலக தாய்மொழி தினம்! உலகில் 6 ஆயிரம் மொழிகள் உள்ளன. இதில் 1,500 மொழிகள் ஆயிரம் பேருக்கு கீழ் பேசுபவை. 3 ஆயிரம் மொழிகள் பத்தாயிரம் பேருக்கும் குறைவானோர் பேசுபவை. #Collab #YourQuoteAndMine #mothertongue #tamil #yqkanmani #tamilquotes #தாய்மொழிதினம்

read more
தாய் என அழைக்க
தாயவள் கற்றுத் தந்த
முதல் ஒலி - தாய்மொழி !
 வணக்கம் தோழமைகளே! 

மொழிகள் பலவற்றை கற்றோம்
ஆயினும்,
ஒருவர் கூறும்
வசைச் சொற்க்கள் ஏனோ
தாய்மொழியில் தான்
கசப்பை ருசிக்கின்றன ! வணக்கம் தோழமைகளே! 

balrajaug171996

உன்னில் கற்றதும் பெற்றதும் உற்றதும் பச்சை மரத்து ஆணியாய் என்னில் செறிந்துகிடக்கும் மெருக்கேற்றிய உன் மேனியில் அழகில் மயங்கிகிடக்கிறது மற்ற மொழிகள் உலக மொழிகளில் இருந்து கடைந்து வைத்த சுத்த நெய்யின் சுவை நீ முழுவதும் விற்கப்படாத பண்டம்தான் #yqbaba #yqtales #yqquotes #MotherLanguageDay #yqகண்மணி் #தாய்மொழிதினம் #தமிழ்தாய் #ஒன்றிணைவோம்

read more
தாய்மொழி தினம் உன்னில் கற்றதும் பெற்றதும்
உற்றதும்
பச்சை மரத்து ஆணியாய் என்னில்
செறிந்துகிடக்கும் மெருக்கேற்றிய உன் மேனியில் அழகில் 
மயங்கிகிடக்கிறது மற்ற மொழிகள்
உலக மொழிகளில் இருந்து
கடைந்து வைத்த சுத்த நெய்யின் சுவை நீ
முழுவதும் விற்கப்படாத பண்டம்தான்

ஜீவந்த்

தாய்மொழி தினமாம் இன்று !! #ஜீவந் #தாய்மொழிதினம் #yqkanmani yqகண்மணி #கோபம்

read more
எங்கே இருக்கிறேன் நான்
கலப்பிடத்தில் கலந்த நான்
எங்கே செல்கிறேன் நான்
பலவாறு உருமாறி தடுமாறி
தன்னிலை இழந்த நான் !
அதோ தெரிகிறது 
நூலகத்தில் மெருகிழந்து 
தூசுபடிந்த இலக்கியங்களாய் நான்  !
அதோ தவிக்கிறது
நான் வளர்த்த இசையில்
ஆங்கில வார்த்தைகளின் ஊடே
சிக்கித் தவிக்கும் ரணமாய் நான் !
அதோ கேட்கிறது
கொஞ்சிப் பேசும் மழலைகளிடத்தில்
ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் நான் !
என் செய்வது 
சங்கம் வைத்து வளர்த்த என்னை
பள்ளியிலே வளர்க்க மறந்து விட்டனர்
தாய்மொழி பேசத் தெரிந்தால் போதும் என !
பேச்சு வழக்கிலும்  தூய்மை தொலைத்து
ஏட்டில் மட்டுமே மிச்சமாய் இன்று !
#தாய்மொழி
  தாய்மொழி தினமாம் இன்று !!

#ஜீவந் #தாய்மொழிதினம் #yqkanmani #yqகண்மணி #கோபம்

gurumoorthy chandrasekar

தாய் மொழி தாயின் மொழி தாயான மொழி தாயாள் பயிற்றுவிக்கப்பட்ட மொழி தாளத்திலும் பாவத்திலும் கலந்திருக்கும் மொழி சிந்தையில் சிறகடிக்கும் மொழி சிரிப்பிலும் கண்ணீரிலும் கலந்திருக்கும் மொழி காதல் கவி எழுதிட தூண்டிய மொழி #Collab #YourQuoteAndMine #mothertongue #tamil #yqkanmani #tamilquotes #தாய்மொழிதினம்

read more
கேப்ஷனில் காணுங்கள்

👇👇👇👇👇👇👇👇👇👇    தாய் மொழி
தாயின் மொழி
தாயான மொழி
தாயாள் பயிற்றுவிக்கப்பட்ட மொழி
தாளத்திலும் பாவத்திலும் கலந்திருக்கும் மொழி
சிந்தையில் சிறகடிக்கும் மொழி
சிரிப்பிலும் கண்ணீரிலும் கலந்திருக்கும் மொழி
காதல் கவி எழுதிட தூண்டிய மொழி

About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile