Nojoto: Largest Storytelling Platform

Best rapidfiretamil_2 Shayari, Status, Quotes, Stories

Find the Best rapidfiretamil_2 Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about love rap beats instrumental, shortness of breath and rapid heart rate, poetry rapid city sd, skoda rapid price in mumbai, new rap song 2019 hindi lyrics,

  • 2 Followers
  • 17 Stories

ஜீவந்த்

பணி செல்லும் தாய்மார்களால்
பாட்டிகள் தாயாகவே மாறி
விடுகின்றனர் பேரப்பிள்ளைகளுக்கு !!  #rapidfiretamil_2

ஜீவந்த்

வீட்டில் உள்ளோரின் பசி தீர்ப்பதற்குள்ளே அவள் 
கவிப்பசி தீர்க்கும் ராபிட் பயர்
முடிந்துவிட்டது .... #rapidfiretamil_2

ஜீவந்த்

அடித்து பிடித்து அவசர அவசரமாய்
அலுவலகம் சென்று எதிர்பார்த்தப்
படியே திட்டு வாங்கினான் மேலாளரிடம் .. #rapidfiretamil_2

ஜீவந்த்

உச்சி வேளையில்  
உதிர்ந்த இலைகளும் காற்றும்
விளையாடிக் கொண்டிருக்கின்றன 
ஆளில்லாப் பூங்காவில் சுதந்திரமாய்!! #rapidfiretamil_2

ஜீவந்த்

அலுவலக வேலையில் மறந்தேப் போனான் ஆறிப் போன காபியை !! #rapidfiretamil_2

ஜீவந்த்

வேதனையின் உச்சிக்கே சென்றவள் 
அழுத படியே சென்றாள் 
கடவுளிடம் முறையிட .... #rapidfiretamil_2

gurumoorthy chandrasekar

#அரசியல்_வியாதி #அரசியல் #வாரிசு #yqkanmani yqகண்மணி #rapidfiretamil_2 #gurumoorthychandrasekar

read more
12. தாத்தா சொன்னதையே 
     நானும் சொல்கிறேன்
     என் வீட்டில் இருந்து இனி
     யாரும் பதவிக்கு       வரமாட்டார்கள்
       பேரனின் பதவியேற்பு  விழாவில்                          #அரசியல்_வியாதி #அரசியல் #வாரிசு #yqkanmani #yqகண்மணி #rapidfiretamil_2 #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#அரசியல் #அரசியல்_வியாதி #yqkanmani yqகண்மணி #rapidfiretamil_2 #gurumoorthychandrasekar

read more
11.இவர்கள் வேறு தொழில்       செய்யலாம்      என்றபடி
தன் தொழிலை மாற்றிக்கொண்டார்
கூட்டணி உதித்தது அவர்
முதல்வர் தொழில் செய்யலாம் என்றார் #அரசியல் #அரசியல்_வியாதி #yqkanmani #yqகண்மணி #rapidfiretamil_2 #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#புலம்பெயர்தல் #yqkanmani yqகண்மணி #rapidfiretamil_2 #gurumoorthychandrasekar

read more
10.ஊரை விட்டு வருவது எவ்ளோ
     கஷ்டம் தெரியுமா என்றான்
     மெலிதாய் புன்னகைத்தாள்
     ஈழத்து பெண் கண்ணீருடன் #புலம்பெயர்தல் #yqkanmani #yqகண்மணி #rapidfiretamil_2 #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#போலிக்காதல் #காதலை_காணவில்லை #yqkanmani yqகண்மணி #rapidfiretamil_2 #gurumoorthychandrasekar

read more
8.இதயம் கனத்தது 
   பணப்பை இளைத்தது
   காணாமல் போனோர் 
   பட்டியலில் காதல் #போலிக்காதல் #காதலை_காணவில்லை #yqkanmani #yqகண்மணி #rapidfiretamil_2 #gurumoorthychandrasekar
loader
Home
Explore
Events
Notification
Profile