Nojoto: Largest Storytelling Platform

Best தெய்வம் Shayari, Status, Quotes, Stories

Find the Best தெய்வம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 4 Followers
  • 9 Stories

Sakthi Mani

#எங்கள் #இதைய #தெய்வம் #M.#செல்லம்மாள், #மறைவு: 26-12-2008. #நாமக்கல் #புதுப்பட்டி #சஸ்பென்ஸ்

read more

மாலதி/+918012232842

#எங்கள் #இதைய #தெய்வம் #M.#செல்லம்மாள், #மறைவு: 26-12-2008. #நாமக்கல் #புதுப்பட்டி #ஷயாரி

read more

மாலதி/+918012232842

#அம்மா #என் #தெய்வம் #கடவுளுக்கு #மேல் #உயர்ந்தவள் #பெற்றெடுத்த #தாய் #சஸ்பென்ஸ்

read more

Sakthi Mani

#அம்மா #என் #தெய்வம் #vm #Amman #Youtube #சேனல் #ஷயாரி

read more

Thiru

yqகண்மணி #தெய்வம்

read more
நான்கு வேதங்கள் நன்றாக அறிந்தாலும் 
பாங்குத் தெளிவாகப் பரமனைத் தொழுதாலும்
ஓங்கி நீள்கின்ற உத்தமனை அறியாயே - எந்தத் 
தீங்கும் செய்யார்க்கே தெய்வம் தேடிவரும். 
 #yqகண்மணி #தெய்வம்

Thiru

#தெய்வம் #ஹைக்கூ

read more
தேடி அலைந்தும் கிடைக்கவில்லை 
என்னுள் இருப்பதை அறியாமல். 




தெய்வம். 
 #தெய்வம்  #ஹைக்கூ

gurumoorthy chandrasekar

தன் சிறகொடித்து பிள்ளையை பறக்க வைக்கிறாள் அன்னை எனும் தெய்வம் அவள் #அன்னை #தெய்வம் #சிறகொடிந்தபறவை #yqbaba #yqkanmani #gurumoorthychandrasekar

read more
.... தன் சிறகொடித்து
பிள்ளையை
பறக்க வைக்கிறாள்
அன்னை எனும்
தெய்வம் அவள்

#அன்னை #தெய்வம் #சிறகொடிந்தபறவை #yqbaba #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#தெய்வம் #YourQuoteAndMine Collaborating with Vaishu Sasti Collaborating with Ram Praphu

read more
உயிரெல்லாம்
தெய்வமே
இதில்
பேதமென்ன
உற்ற நேரத்தில்
உதவும்
திருநங்கை
தெய்வமில்லையா #தெய்வம்  #YourQuoteAndMine
Collaborating with Vaishu Sasti
Collaborating with Ram Praphu

gurumoorthy chandrasekar

#பிறந்தநாள்_அம்மாவுக்கு #அம்மா #தெய்வம் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா
உனக்காய் எப்போது வாழ்வாய்
எங்களுக்காய் வாழ்கிறாய்
எங்களிடம் கேட்கிறாய் என்ன வேண்டும் என்று
எங்களை கேட்கிறாய் சாப்பிட்டாயா என்று
எங்களை பார்த்து போய் வா என்கிறாய்
உனக்கு பிடித்ததை எப்போது செய்வாய்
உனக்கு பிடித்ததை எப்போது சமைப்பாய்
உனக்கு பிடித்த இடங்களுக்கு எப்போது செல்வாய்
காத்திருக்கிறேன் சேவகம் செய்ய
இன்று முதல் உனக்காய் வாழ முடிவு எடு அம்மா
இன்றும் அறியேன் உனக்கு விருப்பமானது எது என
இன்று கொண்டாடும் பிறந்தநாள் நீ புதிதாய் பிறந்து வாழ தொடங்கு உனக்கு பிடித்த வாழ்வை
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் #பிறந்தநாள்_அம்மாவுக்கு #அம்மா #தெய்வம் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile