Nojoto: Largest Storytelling Platform

Best 333tamilnew Shayari, Status, Quotes, Stories

Find the Best 333tamilnew Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about333 angel number love, a growing girl 333, pyar ki yeh ek kahani episode 333, meaning of 333, 333 zindagi ki mehek,

  • 4 Followers
  • 6 Stories

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

வணக்கம் தோழமைகளே! இன்னிக்கு புதுசா ஒரு கவிதை சவால் - அதாவது எழுதும் வகை! 333 வகையில் பல முறை எழுதி இருப்பீர்கள். அதிலே ஒரு சிறிய மாற்றம்! இடமிருந்து வலம் படித்தாலும் ஒரு முழு கவிதையாக / பதிவாக இருக்க வேண்டும்.

read more
உன்னுடைய கண் அசைவினில் 
கோவம் எல்லாம் மாயமாய் 
மறையும் காதல் வந்துவிடும்..  வணக்கம் தோழமைகளே! 

இன்னிக்கு புதுசா ஒரு கவிதை சவால் - அதாவது எழுதும் வகை! 

333 வகையில் பல முறை எழுதி இருப்பீர்கள். அதிலே ஒரு சிறிய மாற்றம்! 

இடமிருந்து வலம் படித்தாலும் ஒரு முழு கவிதையாக / பதிவாக இருக்க வேண்டும்.

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

வணக்கம் தோழமைகளே! இன்னிக்கு புதுசா ஒரு கவிதை சவால் - அதாவது எழுதும் வகை! 333 வகையில் பல முறை எழுதி இருப்பீர்கள். அதிலே ஒரு சிறிய மாற்றம்! இடமிருந்து வலம் படித்தாலும் ஒரு முழு கவிதையாக / பதிவாக இருக்க வேண்டும்.

read more
உன் அன்பில் உறைந்தேன்.. 
காதலில் உருகி தவித்தேன்... 
மாயங்கள் மயங்கினேன் மறைந்தேன்...  வணக்கம் தோழமைகளே! 

இன்னிக்கு புதுசா ஒரு கவிதை சவால் - அதாவது எழுதும் வகை! 

333 வகையில் பல முறை எழுதி இருப்பீர்கள். அதிலே ஒரு சிறிய மாற்றம்! 

இடமிருந்து வலம் படித்தாலும் ஒரு முழு கவிதையாக / பதிவாக இருக்க வேண்டும்.

Hariharasudhan krishnan

வணக்கம் தோழமைகளே! இன்னிக்கு புதுசா ஒரு கவிதை சவால் - அதாவது எழுதும் வகை! 333 வகையில் பல முறை எழுதி இருப்பீர்கள். அதிலே ஒரு சிறிய மாற்றம்! இடமிருந்து வலம் படித்தாலும் ஒரு முழு கவிதையாக / பதிவாக இருக்க வேண்டும்.

read more
பணம்  பின்   ஓடும்            பாமரரும்
பட்டம்              தேடும்         பண்டிதரும்
பதவி               நாடும்          கோமகனும்
எதும்  இன்றி தவிக்கும்      எளியவரும்
உதவாது        இருக்கும்      வலியவரும்
இறுதியில்     இறக்கும்      யாரானாலும்
மண்ணிற்கு   உள்புதைந்து மண்ணாகி
உணவாகும்,  உரமாகி          போகும்
உணவளித்த மண்ணிற்கு 
   
 வணக்கம் தோழமைகளே! 

இன்னிக்கு புதுசா ஒரு கவிதை சவால் - அதாவது எழுதும் வகை! 

333 வகையில் பல முறை எழுதி இருப்பீர்கள். அதிலே ஒரு சிறிய மாற்றம்! 

இடமிருந்து வலம் படித்தாலும் ஒரு முழு கவிதையாக / பதிவாக இருக்க வேண்டும்.

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile