Nojoto: Largest Storytelling Platform

Best மகளதிகாரம் Shayari, Status, Quotes, Stories

Find the Best மகளதிகாரம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 7 Followers
  • 22 Stories

Deepa Deepa

எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ மகளே நீயும் வரம் தான்...கவிஞர்களே பதிவிடுங்கள் உங்கள் கவிகளை இங்கே.! #மகளதிகாரம் #மகள் #எண்ணத்தின்எழுத்தாணி #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

read more
என் தாய்மையை
 பூர்த்தி செய்ததுக்கும்
என் தாயின்
உணர்வை
எனக்கு புரிய
வைத்ததிலும் நீ 
என்றும் வரமே.... எண்ணத்தின் எழுத்தாணி 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
மகளே நீயும் வரம் தான்...கவிஞர்களே பதிவிடுங்கள் உங்கள் கவிகளை இங்கே.!
#மகளதிகாரம் 
#மகள் 
#எண்ணத்தின்எழுத்தாணி  #YourQuoteAndMine
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

கிருஷ்ண சங்கர்

#கிருஷ்ண_சங்கர் #மகளதிகாரம்

read more
அவளுக்கு தைரியம் 
வரவேண்டுமென்பதற்காக
அனுப்பி விட்டீர்கள் தனியாக ,
தைரியமின்றி நான் தவித்த தவிப்பு
எனக்கு மட்டுமே தெரியும்..!! #கிருஷ்ண_சங்கர் 
#மகளதிகாரம்

கிருஷ்ண சங்கர்

#மகளதிகாரம் #கிருஷ்ண_சங்கர்

read more
நேற்று போலுள்ளது அந்த
ஆயிரத்து தொள்ளாயிரத்து
தொண்ணூற்றேழு பிப்ரவரி ஒன்று..
அதற்குள் ஆண்டுகள்
இருபத்தைந்து...


என் வாழ்வின் 
ஒட்டுமொத்த சந்தோஷம் 
உருவமெடுத்து வந்தது...
என் அன்னையின் மறுவுருவாய்...
மகளாய்...

மகளே உன்னை 
உன் தாய் சுமந்தது 
பத்து மாதம் தான்
அந்த நாள் முதல் இன்றுவரை
நெஞ்சில் சுமந்தவன்...
இன்னும் சுமப்பவன் நானம்மா...
நீயே என் தாயம்மா... 

பிரிய மகளுக்கு
பிறந்த நாள் வாழ்த்துகள்..!— % & #மகளதிகாரம் #கிருஷ்ண_சங்கர்

கிருஷ்ண சங்கர்

#மகளதிகாரம்

read more
சந்தோஷம்
மட்டுமே
ஆயுள்
வளர்க்கும்
அருமருந்து..!! #மகளதிகாரம்

கிருஷ்ண சங்கர்

#கிருஷ்ண_சங்கர் #மகளதிகாரம்

read more
திரும்பும் திசையெல்லாம்
என் வீட்டுத் தேவதையின் நினைவுகளால்
நிரம்பி வழிகிறது...
பார்க்கும் பொருளில் எல்லாம்
பாச மகளின் வாசம் வீசுகிறது..
மகளைப் பெற்ற அப்பாக்கள்
எல்லோருக்கும்
உண்டாகும் வலிதான்...
ஆனாலும் சுகமான வலி
இது அப்பாக்களின் 
பிரசவ வலி...
💙💙💙 #கிருஷ்ண_சங்கர் 
#மகளதிகாரம்

கிருஷ்ண சங்கர்

#கிருஷ்ண_சங்கர் #மகளதிகாரம்

read more
எதிர்வரும்
மே திங்கள் பதினேழு
எங்க வீட்டு 
மகாலட்சுமிக்கு
கும்பகோணம்  
மகாலட்சுமி 
மஹாலில் மணவிழா...
அன்புக் கவிச் 
சொந்தங்களே
நேசக் கவிக் கொண்டு
பாசமாய் அழைக்கிறேன்
வரமுடியாதென்று அறிந்திருந்தும்...
வாழ்த்துக்களை
மானசீகமாய்...
மனவெளியில் 
தூவுங்கள்..
உங்களின் 
வாழ்த்துக்களால்
வளம் பெறட்டும்..
என் வாழ்வின் 
ஒற்றைக் குறிக்கோள்...
என் வாழ்வும் வளமும்
அன்பு மகள் அவள் ஒருத்திக்குத்தானே...!!! #கிருஷ்ண_சங்கர் 
#மகளதிகாரம்

கிருஷ்ண சங்கர்

இக்கால புலவர்கள் அனைவரும் படத்திற்கு ஏற்றார் போல வரிகளை கோர்த்து கவி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள்💐 #வெற்றுக்காகிதம்_பாதம் #YourQuoteAndMine #மகளதிகாரம்

read more
அன்று தாங்கிய பாதம்
இன்று வரை இறக்க மனமின்றி
தலையில் தூக்கி வைத்தே
அலைகிறேன்
என் தங்க மகளின்
தளிர்ப் பாதங்களை...

#மகளதிகாரம்

 இக்கால புலவர்கள்
அனைவரும் படத்திற்கு ஏற்றார்
போல வரிகளை கோர்த்து
கவி தொடுக்க...

💐நன்றி கலந்த வாழ்த்துகள்💐
 
#வெற்றுக்காகிதம்_பாதம் #YourQuoteAndMine

கிருஷ்ண சங்கர்

Hello Resties! ❤️ Collab on this #rzpictureprompt and add your thoughts to it! 😊 #rzpicprompt942 #yqrestzone #restzone #collabwithrestzone #yqbaba #YourQuoteAndMine Collaborating with Rest Zone #மகளதிகாரம்

read more
அலங்காரத்துடன்
எந்தப் பெண்ணைப் 
பார்த்தாலும் ,
bridal makeup ல்
எனதன்பு மகளை 
எண்ணி ,
எனை மறந்து
நின்று விடுகிறேன்..

#மகளதிகாரம்# Hello Resties! ❤️

Collab on this #rzpictureprompt and add your thoughts to it! 😊

#rzpicprompt942 #yqrestzone #restzone #collabwithrestzone #yqbaba #YourQuoteAndMine
Collaborating with Rest Zone

கிருஷ்ண சங்கர்

மையற்ற கிறுக்கல்கள் #மகளதிகாரம் என்னவென்று வார்த்தைகளாக்குங்கள் நண்பர்களே. #tamil #kirukkalbg676 #yqkanmani yqகண்மணி #YourQuoteAndMine #மையற்றகிறுக்கல்கள்

read more
மகள்
அதிகாரமானாள்..! மையற்ற கிறுக்கல்கள் 

#மகளதிகாரம் என்னவென்று வார்த்தைகளாக்குங்கள் நண்பர்களே.

#tamil
#kirukkalbg676
#yqkanmani
#yqகண்மணி

Shankar K

#கிருஷ்ண_சங்கர் #மகளதிகாரம்

read more
அவளுக்கு தைரியம் 
வரவேண்டுமென்பதற்காக
அனுப்பி விட்டீர்கள் தனியாக ,
தைரியமின்றி நான் தவித்த தவிப்பு
எனக்கு மட்டுமே தெரியும்..!! #கிருஷ்ண_சங்கர் 
#மகளதிகாரம்
loader
Home
Explore
Events
Notification
Profile