Nojoto: Largest Storytelling Platform

Best agnisirage Shayari, Status, Quotes, Stories

Find the Best agnisirage Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about pratishodh ki ye agni hai lyrics, agni phere serial and tv, agni puran in hindi, agni quotes, agni south indian movie in hindi download,

  • 2 Followers
  • 2 Stories

joto

Collab pannalam vanga 😆😆... #Collab #phoenix #agnisirage #அக்னிச்சிறகு #உயிர்த்தெழு #yqkanmani #uyirttezhu_quotes #YourQuoteAndMine Collaborating with Nathi Nile Collaborating with Krishnadass Anandan

read more
பூட்டிய இரும்பு 
கூட்டின் கதவு
திறக்கப்பட்டது..
சிறுத்தையே 
வெளியில் வா...
எலியென உன்னை
 இகழ்ந்தவர்
நடுங்க புலியென 
செயல் செய்ய
புறப்படு வெளியில்..
நம்பினை பகலினை
 நள்ளிருள்
என்று பாராதே..
சிம்பிள் பறவையே 
சிறகினை விரி..
எழு சிங்க இளைஞனே..
திருப்பு முகம் திற விழி...  Collab pannalam vanga 😆😆... #collab #phoenix #agnisirage #அக்னிச்சிறகு #உயிர்த்தெழு #yqkanmani #uyirttezhu_quotes  #YourQuoteAndMine
Collaborating with Nathi Nile
Collaborating with Krishnadass Anandan

gurumoorthy chandrasekar

Collab pannalam vanga 😆😆... #Collab #phoenix #agnisirage #அக்னிச்சிறகு #உயிர்த்தெழு #yqkanmani #uyirttezhu_quotes #YourQuoteAndMine Collaborating with Nathi Nile

read more
நித்தம் உன் துரோகம் 
பற்ற வைக்கிறது  என் 
சிறகெங்கும் அக்கினியை 
கொஞ்சம் கொஞ்சமாய்
சாம்பலாகி என்னைவிட்டு
பிரிகிறது உன் மீதான
அன்பும் நம்பிக்கையும்
இப்போது நான்
அக்கினி பட்சியாய்
ஆகாயம் அளக்க பறக்கிறேன்
உன் துரோக தீயின் உந்துதலில்  Collab pannalam vanga 😆😆... #collab #phoenix #agnisirage #அக்னிச்சிறகு #உயிர்த்தெழு #yqkanmani #uyirttezhu_quotes  #YourQuoteAndMine
Collaborating with Nathi Nile


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile