Nojoto: Largest Storytelling Platform

Best குரல்கேட்டு Shayari, Status, Quotes, Stories

Find the Best குரல்கேட்டு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 8 Followers
  • 14 Stories

kamal

#தமிழ் #காதல் #கவிதை #குரல்கேட்டு #என் #poem #எண்ணங்கள்

read more

Ajeth

#காற்றுவீசும்திசை - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #மேகங்கள் #குரல்கேட்டு

read more
மேகங்களின் கூட்டம்!
பெண்ணே உன் குரல் கேட்கும்
போதெல்லாம்
உன் திசை நோக்கியே என் ஓட்டம்! #காற்றுவீசும்திசை - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #மேகங்கள் #குரல்கேட்டு

cressy adoline

வணக்கம்! உன் குரல் கேட்டுத் திரும்புகிறேன் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #குரல்கேட்டு #yqkanmani #tamil #tamilquotes #tamilkavithai #Collab #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #igwriters

read more
இதயத்தில் எதிர்பார்ப்பும்
இதழில் புன்னகையுமாய்!  வணக்கம்! 

உன் குரல் கேட்டுத் திரும்புகிறேன் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். 

#குரல்கேட்டு #yqkanmani #tamil #tamilquotes #tamilkavithai #collab  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #igwriters

Quote.Of .My.Thought

வணக்கம்! உன் குரல் கேட்டுத் திரும்புகிறேன் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #குரல்கேட்டு #yqkanmani #tamil #tamilquotes #tamilkavithai #Collab #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
கனவிலும்✌️🦋 வணக்கம்! 

உன் குரல் கேட்டுத் திரும்புகிறேன் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். 

#குரல்கேட்டு #yqkanmani #tamil #tamilquotes #tamilkavithai #collab  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

joto

அழைப்பது நீ இல்லை 
என்பதை அறிந்தும்

நீ என்னுடன் இல்லை
என்றாலும் என் ஆழ்மனதும்
உன்னை மட்டுமே சரணடைய
சங்கமித்து இருக்கிறது.. வணக்கம்! 

உன் குரல் கேட்டுத் திரும்புகிறேன் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். 

#குரல்கேட்டு #yqkanmani #tamil #tamilquotes #tamilkavithai #collab  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

joto

வணக்கம்! உன் குரல் கேட்டுத் திரும்புகிறேன் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #குரல்கேட்டு #yqkanmani #tamil #tamilquotes #tamilkavithai #Collab #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani Collaborating with கவிமலர் ராஜூ

read more
ஆசையாய் அழைத்தேனடி..
உன்னோடு அளவளாவிய
நேரமும் அரிதாய் போனதடி... வணக்கம்! 

உன் குரல் கேட்டுத் திரும்புகிறேன் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். 

#குரல்கேட்டு #yqkanmani #tamil #tamilquotes #tamilkavithai #collab  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
Collaborating with கவிமலர் ராஜூ

joto

வணக்கம்! உன் குரல் கேட்டுத் திரும்புகிறேன் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #குரல்கேட்டு #yqkanmani #tamil #tamilquotes #tamilkavithai #Collab #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
நீ திட்டுவதும் விளங்கவில்லை
 திருத்துவதும் புரியவில்லை..
உந்தன் குரல் எந்தன் பரிசத்தில்
உந்தன் இதழ் எந்தன் செவியோரம்
நம் செல்லிடப்பேசியும் சங்கீதமாய்..
 வணக்கம்! 

உன் குரல் கேட்டுத் திரும்புகிறேன் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். 

#குரல்கேட்டு #yqkanmani #tamil #tamilquotes #tamilkavithai #collab  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

joto

வணக்கம்! உன் குரல் கேட்டுத் திரும்புகிறேன் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #குரல்கேட்டு #yqkanmani #tamil #tamilquotes #tamilkavithai #Collab #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
உந்தன் ஒரு மொழி
கேட்டு மறுமொழி
வருவதற்குள்...
மயங்கி விடுகிறேன்..
மதிமயக்கும் உந்தன்
குரலில்.. வணக்கம்! 

உன் குரல் கேட்டுத் திரும்புகிறேன் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். 

#குரல்கேட்டு #yqkanmani #tamil #tamilquotes #tamilkavithai #collab  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

joto

வணக்கம்! உன் குரல் கேட்டுத் திரும்புகிறேன் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #குரல்கேட்டு #yqkanmani #tamil #tamilquotes #tamilkavithai #Collab #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
உந்தன் குரல் மட்டுமா..
உந்தன் பெயர் கேட்ட
மாத்திரமே...
சத்தம் வரும் திசையில்
சாய்ந்தே விடுகிறேன்.. வணக்கம்! 

உன் குரல் கேட்டுத் திரும்புகிறேன் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். 

#குரல்கேட்டு #yqkanmani #tamil #tamilquotes #tamilkavithai #collab  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Muralidharan P

வணக்கம்! உன் குரல் கேட்டுத் திரும்புகிறேன் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #குரல்கேட்டு #yqkanmani #tamil #tamilquotes #tamilkavithai #Collab #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
அலைபேசியே உன் குரல் கேட்டு
கவனம் காந்தம் என ஈர்க்கிறது வணக்கம்! 

உன் குரல் கேட்டுத் திரும்புகிறேன் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். 

#குரல்கேட்டு #yqkanmani #tamil #tamilquotes #tamilkavithai #collab  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
loader
Home
Explore
Events
Notification
Profile