Nojoto: Largest Storytelling Platform

Best நீதிதேவதை Shayari, Status, Quotes, Stories

Find the Best நீதிதேவதை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 1 Stories

gurumoorthy chandrasekar

தமிழ் வணக்கம்! #நீதி_தேவதையின்_பார்வையில் என்ற தலைப்பில் சாத்தாங்குளம் நிகழ்வை நிறுத்தி உங்கள் மனக் குமுறல்களை வாசகங்களாக பகிருங்கள்... #Justiceforjeyarajandfenix நம் தமிழின் பெருமையை நாம் போற்ற கவிதைகள், #YourQuoteAndMine #Kavithaiyai_neesikkum_ #தமிழ்ப்பக்கம் #thamizhpakkam #tpq112 #நீதிதேவதை

read more
காந்தி எதிரியாம்
அவர் படம் பொறித்த
தாளினால் கண்கள் கட்டப்பட்டதால்
ஆனாலும் நீதி வழங்குகிறாள்
தரவுகளின் அடிப்படையில்
தராசு தாங்கியபடி
நியாயத்தை விட
ஆவணங்களின் எடை அதிகமாய் தமிழ் வணக்கம்!

#நீதி_தேவதையின்_பார்வையில் என்ற தலைப்பில் சாத்தாங்குளம் நிகழ்வை நிறுத்தி உங்கள் மனக் குமுறல்களை வாசகங்களாக பகிருங்கள்...
#justiceforjeyarajandfenix

நம் தமிழின் பெருமையை 
நாம் போற்ற
கவிதைகள்,


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile