Nojoto: Largest Storytelling Platform

Best பிரிவு Shayari, Status, Quotes, Stories

Find the Best பிரிவு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 28 Followers
  • 96 Stories

Ammu

#doori #lovefailure #பிரிவு p #Life

read more

Ajeth

#சிந்தனைதோன்றாததருணம் - மேலிருக்கும் வரியை தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #பிரிவு #உயிர்மூச்சு

read more
உயிர் பிரியும் தருணம் அல்ல!
என் உயிர் மூச்சான நீ பிரியும் தருணம்! #சிந்தனைதோன்றாததருணம் - மேலிருக்கும் வரியை தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #பிரிவு #உயிர்மூச்சு

Ajeth

#பிரிவொன்றுவேண்டுகிறேன் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #பிரிவு #சமூகம்

read more
பிரிவு படுத்த நினைக்கும்
இந்த சமூகத்தில் இருந்து...  #பிரிவொன்றுவேண்டுகிறேன் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #பிரிவு #சமூகம்

Ajeth

#பிரிந்துசெல்லமனமின்றி - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #கடல் #பிரிவு

read more
உயிரின்றி விலகுகிறேன்!
ஆனால் என் மனமோ
கடலை பிரிந்த நீர் கடலுக்கே
செல்வது போல்
என் உயிரான உன்னை நோக்கியே! #பிரிந்துசெல்லமனமின்றி - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். 

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #கடல் #பிரிவு

Ajeth

#உன்நினைவுகள்மட்டும் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #காதல் #பிரிவு

read more
ரேகையாக என் மனதில்!
நீ மட்டும் ஏன்
தொலைந்தாய் தொலைவில்! #உன்நினைவுகள்மட்டும் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #காதல் #பிரிவு

Ajeth

#நீயில்லாபொழுதில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #தனிமை #பிரிவு

read more
அன்பின் அரவணைப்பை உணர்ந்தேன்
தனிமையின் தவிப்பை உணர்ந்தேன்
மனதில் சோகத்தை சுமந்தேன்
அதனால் கவிதை எழுத விரைந்தேன்! #நீயில்லாபொழுதில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #தனிமை #பிரிவு

Deepa Deepa

#தீபா தீபா கவிதைகள் #காதல் வலிகள் #பிரிவு

read more
நேசிக்கும் ஒருவர்
விலகி போக
 நினைத்தால்
போகட்டும்
 என விட்டு
விடுங்கள்..
காரணங்களை
 கேட்டால் நீங்களே
வலிகளை 
அனுபவிப்பீர்கள்........ #தீபா தீபா கவிதைகள்
#காதல் வலிகள்
#பிரிவு

Deepa Deepa

#தீபா தீபா கவிதைகள் #காதல்_வலி #பிரிவு

read more
விலகி  போகும்
 தூரத்தில்
இருக்கும்
உன்னை
அழைத்திடும்
தூரத்தில்
இருந்தாலும்
அழைக்க
 மறுக்கிறேன்
விழிகளில் 
வழிந்திடும் 
கண்ணீர்
துளிகளை
நீ திரும்பி
பார்க்க
கூடாதேன்றே....... #தீபா தீபா கவிதைகள்
#காதல்_வலி
#பிரிவு

Deepa Deepa

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 ஏன் என்னை பிரிந்(த்)தாய் 💕 #YourQuoteAndMine #பிரிவு #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #செங்காந்தாள்

read more
வதம் செய்யவா
 இல்லை
வதைத்து 
கொள்ளவா
மனதை ....... 
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕
                                                      
படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

ஏன் என்னை பிரிந்(த்)தாய் 💕

Uvarani jaganathan

Dedicating a #testimonial to Karthik P K #காதல் #பிரிவின்வலி #பிரிவு #காத்திருப்பு #சுகம் #yqkanmani #காதல்கனவு

read more
மெழுகாய் என் மனதை உருக்கி வெளிச்சமென்ற சந்தோஷத்தை உனக்கு கொடுப்பதிலும் ஒரு சுகம்...
அதுவே பிரிந்திருபதின் சுகம்!
என்கிறது காதல் மனம்! Dedicating a #testimonial to Karthik P K #காதல் #பிரிவின்வலி #பிரிவு #காத்திருப்பு #சுகம் #yqkanmani #காதல்கனவு
loader
Home
Explore
Events
Notification
Profile