Nojoto: Largest Storytelling Platform

Best கதைகள் Shayari, Status, Quotes, Stories

Find the Best கதைகள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 5 Followers
  • 5 Stories

Deepa Deepa

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 கதைகளும் கதைப்புகளும் 💕 #YourQuoteAndMine #கதைகள் #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #செங்காந்தாள்

read more
உரையாடும் நேரத்தை
 பொறுத்து அல்ல
உரையாடும் நபரை
 பொறுத்தே மனதில்
 பதிந்து  போகிறது...... 
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕
                                                      
படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

கதைகளும் கதைப்புகளும் 💕

balrajaug171996

#கவிதைகளம் பகல் பதவி விலகி இரவு ராஜ்ஜியம் நடந்து வேளை இரவின் மௌனத்தில் ஊர் அடங்கிகிடக்கிறது உள்ளம் உறங்காமல் கிடக்கிறது . கயிற்று கட்டிலில் படுத்திருந்தவன் காதோரம் காற்று விசு விசு என மாட்டின் கழுத்துமணி ஓசை சேர்த்தது #yqbaba #yqkanmani #தமிழ்கவிதை #கதைகள் #தமிழால்இணைவோம் #மொட்டைமாடிநிலவு #தமிழும்நானும்

read more
பகல் பதவி விலகி
இரவு ராஜ்ஜியம் நடந்து வேளை
இரவின் மௌனத்தில் ஊர் அடங்கிகிடக்கிறது
உள்ளம் உறங்காமல் கிடக்கிறது
கயிற்று கட்டிலில் படுத்திருந்தவன் 
காதோரம் காற்று விசு விசு என மாட்டின்
கழுத்துமணி ஓசை சேர்த்தது
வேகமெடுத்த காற்றால் 
பக் பக் என பஞ்சார கோழிகள்
மே மே என பட்டி ஆடுகள்
தூரத்து கிணத்து மோட்டார் கிரீச் சத்தம்
அனைத்தையும் அடக்கி 
ஆட்சி செய்துக்கொண்டிருந்தது இரவு
எங்கும் நிசப்தம்.
நேற்று நான் ரசித்துக்கொண்டிருந்த நட்சத்திரங்கள் எங்கே
குழப்பத்திற்கு பின் வரும் தெளிவு போல இருந்தது வானம்
அதை பார்த்துக்கற்றுக்கொண்டிருந்தது மனம்
மழைக்கு முன் வரும் புயல் பற்றிய குழப்பமோ
மழைக்கு பின் வரும் தெளிவான  வானவில்லோ இல்லை வாழ்க்கை
நாம் ரசிக்க வேண்டியது என்னவோ மழையைதான்
இந்த பாடம் இரவின் மௌனத்திலிருந்தா
இல்லை அதனால் முழித்து கொண்ட 
மனதின் ஆழத்திலிருந்தா?

(READ CAPTION FOR BETTER VIEW)
     #கவிதைகளம்
பகல் பதவி விலகி
இரவு ராஜ்ஜியம் நடந்து வேளை
இரவின் மௌனத்தில் ஊர் அடங்கிகிடக்கிறது
உள்ளம் உறங்காமல் கிடக்கிறது
.
கயிற்று கட்டிலில் படுத்திருந்தவன் காதோரம் காற்று விசு விசு என மாட்டின்
கழுத்துமணி ஓசை சேர்த்தது

joto

#yqkanmani #yqbaba #கதைகள்#எழுத்தாளர் #YourQuoteAndMine Collaborating with மாரி முத்து பொன்ராஜ்🏹

read more
எழுத்துப்பிழையற்ற நம் கதையில்...
எழுத்துப் பிழையானது....
 காதல் மட்டுமே.!! #yqkanmani #yqbaba #கதைகள்#எழுத்தாளர்  #YourQuoteAndMine
Collaborating with மாரி முத்து பொன்ராஜ்🏹

கவி. இறைநேசன்

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 கதைகளும் கதைப்புகளும் 💕 #YourQuoteAndMine #கதைகள் #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #செங்காந்தாள்

read more
காலை தேநீர்
அருந்திய பின்
சிறக்கும் ... 
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕
                                                      
படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

கதைகளும் கதைப்புகளும் 💕

முத்து கவிகள்

அவள் மனம் #கண்கள் #காதல் #கவிதை #கதைகள்

read more
அவள் மனம்

அந்த இரவு இன்றாவதற்கு
காத்துக்கிடக்க வேண்டுமோ
மழையோடு இந்த பகல்
இரவாக தான் தோன்றுகிறது

#கண் சிமிட்டினாள் அவள் மனம்
#கண்கள் #காதல் #கவிதை #கதைகள்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile