Nojoto: Largest Storytelling Platform

Best பணம் Shayari, Status, Quotes, Stories

Find the Best பணம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 24 Followers
  • 82 Stories

ELAYA

#Budget23 #பணம் #அறிவு

read more

Ajeth

அந்தந்த நொடிகளில் பேசப்படும் வெளிப்படுத்தப்படும் உணர்வுகள், நட்பு பரிமாற்றங்கள், முதல் சமூக அவலங்கள் வரை பலவற்றை பரபரப்பாக பேசிவிட்டு மறந்து போகிறோம். இதைச் சார்ந்த உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். #மறந்துபோகிறோம் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #பணம் #அன்பு

read more
நம் வாழ்வின் இலக்கை
பணம் இல்லாத போது!
மறந்து போகிறோம்
பணத்தின் இருப்பை
அன்பு சூழ்ந்த பிறகு!!
 அந்தந்த நொடிகளில் பேசப்படும் வெளிப்படுத்தப்படும் உணர்வுகள், நட்பு பரிமாற்றங்கள், முதல் சமூக அவலங்கள் வரை பலவற்றை பரபரப்பாக பேசிவிட்டு மறந்து போகிறோம். இதைச் சார்ந்த உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

#மறந்துபோகிறோம் #collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #பணம் #அன்பு

Ajeth

வாழ்வில் இந்த இரண்டு விஷயங்களை மட்டும் தேடி அலைய வேண்டாம். தானாகவே கிடைத்து விடும். உங்கள் கண்ணோட்டத்தில் அவை என்ன என்று #Collab செய்து பதிவிடுங்கள். #இரண்டு #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #பணம் #சினம்

read more
¶அளவுக்கு மீறிய தேவையற்ற பணம்¶
¶தேவை இல்லாத இடத்தில் சினம்¶ வாழ்வில் இந்த இரண்டு விஷயங்களை மட்டும் தேடி அலைய வேண்டாம். தானாகவே கிடைத்து விடும். உங்கள் கண்ணோட்டத்தில் அவை என்ன என்று #collab செய்து பதிவிடுங்கள். 

#இரண்டு #yqkanmani #tamil #tamilquotes   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #பணம் #சினம்

Deepa Deepa

எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ கவிஞர்களே உங்கள் எண்ணத்துக்காய் எழுத்தாணி விரிகிறது. #சிறுகச்சேர்க்கும் #பணம் #மனம் #எண்ணத்தின்எழுத்தாணி #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

read more
சேமிப்பு  கூட
சில  சமயங்களில்
கடினமான
நேரங்களில்
பேருதவியாய்
அமைந்து விடும்.... எண்ணத்தின் எழுத்தாணி 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
கவிஞர்களே உங்கள் எண்ணத்துக்காய் எழுத்தாணி விரிகிறது.
#சிறுகச்சேர்க்கும்
#பணம் 
#மனம் 
#எண்ணத்தின்எழுத்தாணி  #YourQuoteAndMine
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

Deepa Deepa

எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ உங்கள் எண்ணங்களுக்காய் விரிகிறது உங்கள் எண்ணங்களும் கற்பனையும் கொண்டு அலங்கரியுங்கள்✍️ #எண்ணம் #பணம் #மனம் #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

read more
தேவைகளை
 பூர்த்தி செய்ய
தேவை 
பணமென்றாலும்
அளவுக்கு
அதிகமானால் 
நிம்மதியும்
பறிப்போகும்
என்பது
உண்மையும் கூட... எண்ணத்தின் எழுத்தாணி 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
உங்கள் எண்ணங்களுக்காய் விரிகிறது
உங்கள் எண்ணங்களும் கற்பனையும் கொண்டு அலங்கரியுங்கள்✍️
#எண்ணம் 
#பணம் 
#மனம்  #YourQuoteAndMine
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

கிருஷ்ண சங்கர்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #பணத்தின்_தேவை #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine #பணம்

read more
பிணத்திற்கும் உண்டு
நாய் இழுத்துப் போகாமல்
நல்லடக்கமாவதற்கு..!! இக்கால புலவர்கள்
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#பணத்தின்_தேவை
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

Shankar K

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #பணத்தின்_தேவை #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine #பணம்

read more
பிணத்திற்கும் உண்டு
நாய் இழுத்துப் போகாமல்
நல்லடக்கமாவதற்கு..!! இக்கால புலவர்கள்
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#பணத்தின்_தேவை
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

gravity quotes

Give priority for Learning then think about earning, It is good path to reach good destination. #gravity_quotes #Learning #earning #Education #Money #பணம் #tamilquotes #newtamilquote

read more
முதலில் திறமை வளர்ப்பது
பிறகு ஊதியம் உயர்வு
என திட்டமிடல் என்பது நல்லது.

சரியான பாதை
சரியான இடத்திற்கே
சேரும்...


என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk Give priority for Learning
then think about earning,
It is good path to reach good destination.


#gravity_quotes 
#learning
#earning

gravity quotes

Agriculture is important more than money #என்_தூலின்_பதிவு #விவசாயம் #பணம் #உணவு #gravity_quotes_pn #gravity_quotes #yqbaba #yqkanmani

read more
நீ வாழும் இந்த உலகில்
பணம் எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு விவசாயமும் முக்கியம்.



என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk Agriculture is important more than money

#என்_தூலின்_பதிவு 
#விவசாயம் 
#பணம் 
#உணவு
#gravity_quotes_pn 
#gravity_quotes

Varadhan P M

,#நல்லவர்#குணம்#பணம்

read more
நல்ல வராவதற்கு
பணம் தேவை இல்லை
குணம் தான் வேண்டும். ,#நல்லவர்#குணம்#பணம்
loader
Home
Explore
Events
Notification
Profile