Nojoto: Largest Storytelling Platform

Best yqsuryakalaivani Shayari, Status, Quotes, Stories

Find the Best yqsuryakalaivani Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 6 Stories

Surya Kalaivani

#yqbaba #yqkanmani #yqsuryakalaivani #கனவுகள்இருக்கும்வரை

read more

           கனவுகள் இருக்கும் வரை


            கற்பனைகள் இருக்கும்.....

 #yqbaba #yqkanmani #yqsuryakalaivani #கனவுகள்இருக்கும்வரை

Surya Kalaivani

#yqbaba #yqkanmani #yqsuryakalaivani #அதிகாலைநேரத்தில்

read more
                அதிகாலை நேரத்தில்

கண்களைக் கூசாமல் எட்டிப்பார்க்கும் சூரியன்
பனித்துளிகளால் நனைந்திருக்கும் மலர்கள்
சில்லென்று வீசிடும் தென்றல் காற்று 
இரையைத் தேடி அங்கும் இங்கும் பறந்து செல்லும் பறவைகளின் சப்தம்
சூடாக ஒரு கோப்பைக் குளம்பியோடு அதிகாலை நேரத்தை ரசிப்பதே ஓர் சுகம்...
-Surya Kalaivani



 #yqbaba #yqkanmani #yqsuryakalaivani  #அதிகாலைநேரத்தில்

Surya Kalaivani

#yqbaba #yqkanmani #yqsuryakalaivani #யாருமற்றதனிமையில்

read more
             
யாருமற்ற தனிமையில் 

மனதில் தேக்கிவைத்த பாரம் பனிக்கட்டி போல உருக
கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்க 
கவலையை மறக்க நினைக்கிறேன் 
யாருமற்ற தனிமையில்.........

 - Surya Kalaivani  #yqbaba #yqkanmani #yqsuryakalaivani #யாருமற்றதனிமையில்

Surya Kalaivani

      The most beautiful gift of nature is 
                         Trees 🌳🌳🌳🌳 #giftofnature #yqkanmani #yqsuryakalaivani

Surya Kalaivani

#yqbaba #yqkanmani #yqsuryakalaivani #Quote #quoteoftheday #ஒருநாள்கூட

read more
                  ஒரு நாள் கூட

ஒரு நாள் கூட உன்னை நினைக்காமல் இருந்ததில்லை
அனுதினமும் உன்னை நினைக்கிறேன்
ஒவ்வொரு நொடியும் உன் திருநாமத்தை உச்சரிக்கிறேன்
நீரின்றி பூமி இல்லை 
நீயின்றி இவ்வுலகம் இல்லை
ஒருநாள் கூட உன்னை நினைக்காத நானும் இல்லை 
உன் அடியேனாகிய நான் உன் பொற்பாதங்களைப் போற்றி வணங்குகிறேன் " கிருஷ்ணா " 

- Surya Kalaivani


     #yqbaba #yqkanmani #yqsuryakalaivani #quote #quoteoftheday #ஒருநாள்கூட

Surya Kalaivani

#yqbaba #yqdidi #yqkanmani #yqsuryakalaivani #முதன்முதலாய்

read more
                 முதன் முதலாய் 

முதன் முதலாய் பள்ளிக்கூடம் சென்ற நாள்
ஓவியப் போட்டியில் வாங்கிய முதல் பரிசு
பரிட்சையில் எழுதிய முதல் கவிதை 
தங்கையிடம் சவாலிட்டு எழுதிய முதல் பாடல் 
வகுப்பறையில் நடித்த முதல் நாடகம் 
விருப்பம் இல்லாமல் பள்ளியில் ஆடிய முதல் நடனம்
பத்தாம் வகுப்பில் பொது தேர்வு எழுதிய முதல் நாள்
முதன் முதலாக பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்  வெளி வந்த நாள்
கல்லூரிக்குச் சென்ற முதல் நாள்
கல்லூரியில் நட்பாக கிடைத்த முதல் தோழி
" முதன் முதலாய் " என்று கூறும் அனைத்தும் மறக்கமுடியாத நினைவுகளே!
  #yqbaba #yqdidi #yqkanmani #yqsuryakalaivani #முதன்முதலாய்

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile