Nojoto: Largest Storytelling Platform

Best kanmaniiquotes Shayari, Status, Quotes, Stories

Find the Best kanmaniiquotes Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about behte kan ka ilaj, di...i dan di...kan, ok kanmani quotes, kadhal kan kattudhe images with love quotes, ok kanmani images with quotes 320,

  • 6 Followers
  • 12 Stories

Quote.Of .My.Thought

வலிகளும், வழிதேடுகிறது
என்னிடமிருந்து விலகிச்செல்ல!! #kanmani #kanmaniiquotes

Anisha

உச்சியில் இருந்து
பாதத்திற்கு உன்
இதழ் முத்தத்தால்
பாதை அமைக்கையில்
மனம் யுத்தம் தான் 
செய்கிறது
பிடித்தும்
பிடிக்காதது போல்
நடிப்பது
எப்படி என்று ... 
 #tamilquotespage 
#kanmaniiquotes 
#tamillovepoem 
#tamillovequote 
#tamilquote

Anisha

காதலித்த போது
கரம் பிடித்ததற்கு
சிரம் தாழ்த்தி
வேண்டாம் என்றவள் 
திருமணத்திற்கு பின் 
விபச்சாரியாம்
வீட்டில் பார்த்து
மணம் முடித்து வைத்த
கணவன் சரியில்லாததால்
காதலனின் கண்ணீர் 
வரிகள் 
 #tamilquotes 
#kanmaniiquotes

Anisha

உன்
 நினைவுகளை 
இன்றும்
காதல்
செய்கிறேன் #tamilquotes 
#tamilkavithaigal 
#kanmaniiquotes

Anisha

வலிக்கும் போது
எல்லாம்
வரிகள் பிரசவம்
ஆகிறது
கவிஞனுக்கு   #tamilquotestamilquotes 
#tamilquotespage 
#kanmaniiquotes

Anisha

நம் பாதைகள்
இரண்டாக இருக்க
நம்மை ஏன்
ஒன்றாக சந்திக்க
வைத்தது விதி  #tamilquotes 
#tamilpoem 
#tamilkavithaigal 
#kanmaniiquotes 
#tamilpoetry

Anisha

நம்பிக்கை கொடி
படர்ந்தது 
தெரிய வந்ததும்
சில இடங்களில்
சிலரின் செயல்
கொடியின் வேர்
அறுக்கப்படும்
அளவில் 
இருந்து விடுகிறது


 #tamilquote 
#tamilpoem 
#tamilpaavai 
#kanmaniiquotes

Anisha

சாரல் மழை 
தேகம் தீண்ட
சற்று சிலிர்த்து
மேகம் பார்த்து
மோகம் கொண்டேன்
மேகம் இணைவது
போல் நம்
தேகம் இணைய 
 #tamillovequote 
#tamilkavithai 
#tamilkavithaigal 
#tamillovepoem 
#kadhalkavidhai 
#kadhalkanmani 
#kanmaniiquotes

Crazy Guy Javee 🦋

Feeling lazy

And wants to write 

Is writing that's interesting 

Yup ! It's boosts you !! #yqdidi #yqbaba #yababa 
#lovequote 
#aestheticthoughts 
#kanmaniiquotes

ನಯನ

#geethanjali #yqjogi_kannada #yqjogi #kannada #kanmaniiquotes #kannadaquotes #YourQuoteAndMine Collaborating with N∆¥∆N K∆₹TH!K Collaborating with ದೀಪದರಸಿ Collaborating with ಶಿವ ಸೂರ್ಯ 💞 Collaborating with ಹಂಸಪ್ರಿಯ Nayana Acharya

read more
ನೀ
 ನನ್ನ
ಒಲವಿನ 
ಪಯಣದಿ
ಜೊತೆ ನಾವಿಕ

 #geethanjali #yqjogi_kannada #yqjogi #kannada #kanmaniiquotes #kannadaquotes  #YourQuoteAndMine
Collaborating with N∆¥∆N K∆₹TH!K
Collaborating with ದೀಪದರಸಿ 
Collaborating with ಶಿವ ಸೂರ್ಯ 💞
Collaborating with ಹಂಸಪ್ರಿಯ Nayana Acharya
loader
Home
Explore
Events
Notification
Profile