Nojoto: Largest Storytelling Platform

Best வாழ்க்கைபரீட்சை Shayari, Status, Quotes, Stories

Find the Best வாழ்க்கைபரீட்சை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 7 Followers
  • 9 Stories

Deepa Deepa

#வாழ்க்கைபரீட்சை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
அதில் பல வினாக்களுக்கு  இன்னும் பல பேர் விடை தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அதில் வெற்றி பெறுவோமா? இல்லை தோல்வி அடைவோமா? என்று.... #வாழ்க்கைபரீட்சை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Deepa Deepa

#வாழ்க்கைபரீட்சை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
ஆம். அதில் வெற்றிகளை கண்டவர்களை  விட தோல்விகளை  சந்தித்தவர்களே  அதிகம் தோல்வி கூட சிலருக்கு வலிகளாக சிலருக்கு அனுபவங்களாக  ஏற்று கொண்டு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் வெளியில் சிரித்து நடித்து கொண்டு.... #வாழ்க்கைபரீட்சை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

கிருஷ்ண சங்கர்

#வாழ்க்கைபரீட்சை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
நூற்றுக்கு நூறு வாங்கி
வெற்றி பெற்றவனுமில்லை..
மதிப்பெண் குறைந்து
தோல்வியடைந்தவனுமில்லை... #வாழ்க்கைபரீட்சை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Shankar K

Thiru

பாதி மார்க் வாங்கவே 
பிரயத்தனப்பட
வேண்டியிருக்கு.  #வாழ்க்கைபரீட்சை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Varadhan P M

#வாழ்க்கைபரீட்சை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more

காப்பி அடிக்க முடியாது

காரணம்
ஒவ்வொருவருக்கும்
வேறு வேறு வினாத்தாட்கள்!!
தினம் தினம் வினாக்கள்
மாறிக்கொண்டே இருக்கும்!
ஒருவருக்கொருவர்
உதவி செய்யவும்
முடியாது!! #வாழ்க்கைபரீட்சை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Muralidharan P

#வாழ்க்கைபரீட்சை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
இங்கு பதில்கள்
அவசியமில்லை.  
பதில்களுக்கான
கேள்விகளைத் தேடுவதே 
அவசியம்.

 #வாழ்க்கைபரீட்சை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Doctor Selvaraj

#வாழ்க்கைபரீட்சை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
வாழ்க்கை எனும் பரீட்சை
வார, மாத, ஆண்டிறுதியில்
நடத்தப்படுவது அல்ல.
அறிவிப்பு செய்யாமல்
அவ்வப்போது நடக்கும்
அதிரடிப் பரீட்சை.
டாக்டர். கரூர். அ. செல்வராஜ். #வாழ்க்கைபரீட்சை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Doctor Selvaraj

#வாழ்க்கைபரீட்சை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
வாழ்க்கை எனும் பரீட்சையில் 
பாடத்திட்டத்தில் இல்லாத 
புதிய, புதிய கேள்விகளும்.
பலமுறை சிந்தித்து எழுதும் 
சில கட்டாயக்கேள்விகளும் 
கேட்கப்படுகின்றன.
அவரவர் எழுதும் திறனில் 
அவரவர் மதிப்பெண்களை 
அவரவர் பெறுகிறார்கள்.
டாக்டர். கரூர். அ. செல்வராஜ். #வாழ்க்கைபரீட்சை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile