Nojoto: Largest Storytelling Platform

Best kirukkalbg4273 Shayari, Status, Quotes, Stories

Find the Best kirukkalbg4273 Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about hawh u lalpa hnenah i kir ang u lyrics, kir meaning in hindi, dr anil kir island, dr anil kir, lo kir leh rawh lyrics,

  • 3 Followers
  • 5 Stories

Deepa Deepa

மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை அமையுங்கள் #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4273 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
நீ  (அப்பா)
கைபிடித்து
காட்டிய
காட்சியெல்லாம்
கனவாய் 
தோன்றியது
அப்போது..
இப்போது
கற்பனை கூட 
நிஜமாய்
வதைக்கிறது....... மையற்ற கிறுக்கல்கள் 

#படத்திற்கேற்ற_வரிகளை அமையுங்கள்

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4273
#yqkanmani 
#தமிழ்

Deepa Deepa

மையற்ற கிறுக்கல்கள் #மணம்பெற_மனம்திற #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4273 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
'மனம்'
திறந்தாலும்
சில  மனங்கள்
திரு'மணம்'
என்ற
பந்ததுக்குள்
செல்வதில்லை..... மையற்ற கிறுக்கல்கள் 

#மணம்பெற_மனம்திற

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4273
#yqkanmani 
#தமிழ்

kalaivani somasundaram

மையற்ற கிறுக்கல்கள் #மணம்பெற_மனம்திற #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4273 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
மனம் திறந்தாலும்
நறுமணம் வீசுவதில்லை...

ஏனெனில் அவை
காய்ந்து சருகானவை... மையற்ற கிறுக்கல்கள் 

#மணம்பெற_மனம்திற

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4273
#yqkanmani 
#தமிழ்

கவி. இறைநேசன்

மையற்ற கிறுக்கல்கள் #மணம்பெற_மனம்திற #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4273 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
பந்தமாக மணம் பெற
உன் மனம் திற இனி
மகிழ்ந்து ... மையற்ற கிறுக்கல்கள் 

#மணம்பெற_மனம்திற

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4273
#yqkanmani 
#தமிழ்

கவி. இறைநேசன்

மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை அமையுங்கள் #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4273 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
அப்பா !
என் கைபிடித்து
என்னோடு
அவரும் நடை
பழகினார் ...
 மையற்ற கிறுக்கல்கள் 

#படத்திற்கேற்ற_வரிகளை அமையுங்கள்

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4273
#yqkanmani 
#தமிழ்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile