Nojoto: Largest Storytelling Platform

Best தீபாதீபாகவிதைகள் Shayari, Status, Quotes, Stories

Find the Best தீபாதீபாகவிதைகள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 3 Followers
  • 128 Stories

Deepa Deepa

#தீபாதீபாகவிதைகள் #காதல்கவிதை 365நாள்_365பதிவுகள்2022

read more
ஒவ்வொன்றாய்
நேசிக்க கற்று
தந்தாய்  நீ
உன்னையும்
சேர்த்து தானடா
ஆனால் 
என்னை எப்படி 
நேசிப்பது
என்பதை ஏன் 
நீ கற்று
கொள்ளவில்லை....
 #தீபாதீபாகவிதைகள்
#காதல்கவிதை
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

#தீபாதீபாகவிதைகள் #ஆசைகளாயிரம் 365நாள்_365பதிவுகள்2022

read more
தேவைகள் தீர்ந்து 
விட்டால் தொலைத்து 
விடும் உறவாய்
இல்லாமல்
தேவைகளே 
இல்லாமல்
போனாலும்
எதிர்பார்க்கும்
உறவாய்
இருக்கவே ஆசை
ஒருவரிடமாவது........ #தீபாதீபாகவிதைகள்
#ஆசைகளாயிரம்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

#தீபாதீபாகவிதைகள் #பாரங்கள் 365நாள்_365பதிவுகள் 2022

read more
மனதில் 
இருப்பதை எல்லாம்
 எழுதி  தீர்த்தால்
பாரம் குறையும்
என்கிறது  மனது
கூடுதல்  பாரங்களை 
ஏற்று கொள்ள
தயாராகிறது 
என்பதாய்
மூளை  எச்சரிக்கிறது....
     #தீபாதீபாகவிதைகள்
#பாரங்கள்
#365நாள்_365பதிவுகள் 2022

Deepa Deepa

#தீபாதீபாகவிதைகள் #உணர்வு 365நாள்_365பதிவுகள்2022

read more
அடுத்தவர்
விஷயங்களை 
அசைப்போட்டு
பார்க்கவே
சிலரின்
விருப்பம் போல
அவர்களுக்கும்
தனி  உணர்வு
ஒன்று இருப்பதை 
ஏனோ மறந்து 
போகின்றனர்  #தீபாதீபாகவிதைகள்
#உணர்வு
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

ஆம்.. உண்மை தான்... கடந்து போவது எல்லாம் சில பாடங்களை கற்று தராமல் போகாது... வலிகள் வலிமையாய் இருக்க வேண்டும் என்பதை கற்று தரும்.... பாரங்கள் சுமைகளை #கடந்து_செல்லும்_முன் #365நாள்_365பதிவுகள்2022 #தீபாதீபாகவிதைகள்

read more
👇👇👇👇.... ஆம்.. உண்மை தான்...
கடந்து  போவது எல்லாம்
சில  பாடங்களை
கற்று தராமல்  போகாது...
வலிகள் வலிமையாய்
இருக்க வேண்டும்
என்பதை கற்று தரும்....
பாரங்கள் சுமைகளை

Deepa Deepa

#தீபாதீபாகவிதைகள் #குறைகள் 365நாள்_365பதிவுகள்2022

read more
அடுத்தவரை
குறை  கூறி 
கொண்டிருப்பது 
நமக்கு நாமே
தீயை  வைத்து
கொள்வது  போல்
அவர்கள் கடந்து
கொண்டிருப்பார்கள்
நீங்கள் எரிந்து
கொண்டிருங்கள்..... #தீபாதீபாகவிதைகள்
#குறைகள்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

#தீபாதீபாகவிதைகள் #தகுதி 365நாள்_365பதிவுகள்2022

read more
முதுகுக்கு
பின்னே
பிறரை பற்றி
பேசும் பேச்சுக்கள்
எப்போதும்
முன்னிலை பெற
தகுதியற்றவையே...... #தீபாதீபாகவிதைகள்
#தகுதி
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

நாமாய் எடுத்துக்கொண்டால் ஓய்வு... பிறரால் கொடுக்கப்பட்டால் வலி... அவ்வளவு தான் என்று சொல்ல விரும்பவில்லை.. இளமையில் காதல் பிரிவில் #தனிமை #365நாள்_365பதிவுகள்2022 #தீபாதீபாகவிதைகள்

read more
👇👇👇.... நாமாய் எடுத்துக்கொண்டால்
ஓய்வு...
பிறரால் கொடுக்கப்பட்டால்
வலி...
அவ்வளவு தான் என்று
சொல்ல விரும்பவில்லை..

இளமையில் காதல் பிரிவில்

Deepa Deepa

#தீபாதீபாகவிதைகள் #அன்பின்அளவீடு 365நாள்_365பதிவுகள்2022

read more
காரணமே இல்லாமல்
விலகும்
உறவை  விட 
பல  காரணம் 
இருந்தும்
விலக  நினைக்காத
ஒரு உறவையாவது 
நேசியுங்கள்
அன்பின் அடையாளம்
புலப்படும்.... #தீபாதீபாகவிதைகள்
#அன்பின்அளவீடு
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

அடுத்தவருக்கு கருத்து சொல்லும் முன்னே நாம் அதை பின்பற்றுகிறோமோ..... அடுத்தவருக்கு நல்ல பழக்கங்களை கற்று கொடுக்கும் முன்னே நாம் அதை #365நாள்_365பதிவுகள்2022 #தீபாதீபாகவிதைகள் #யதார்த்தம்

read more
சற்று கேளுங்கள்......👇👇👇 அடுத்தவருக்கு கருத்து
சொல்லும் முன்னே
நாம் அதை
பின்பற்றுகிறோமோ.....
அடுத்தவருக்கு நல்ல
பழக்கங்களை கற்று
கொடுக்கும் முன்னே
நாம் அதை
loader
Home
Explore
Events
Notification
Profile