Nojoto: Largest Storytelling Platform

Best DOWRI Shayari, Status, Quotes, Stories

Find the Best DOWRI Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutlove song dow 10, love song dow, love pic dow, hindi shayari dow 10, hindi shayari dow,

  • 2 Followers
  • 2 Stories

அன்பின் இரவல்

#டௌரி #DOWRI yqகண்மணி #yqbaba #yqkanmani

read more
ஆவின் தோலாடை தரித்த
மேளம் மங்கள வாத்தியமாம் 
கல்யாணம் என்ற பெயர்கொண்ட
வியாபாரத்தில் பெண்னே கொள்முதலாம்
தாலிபாக்கிய தேவையில் மீதி
டௌரி கேட்கும் கூட்டமாம்...

எதில் வந்து ஊழ்சேர்க்குமோ
எனை தகனகாட்டில் விபுதியாய்-தரிக்க
எனை கருவில் கொழுவாக்கிய
திருமகளும் இதனை களைய
எனக்கு துணை நிற்கச்செய் ஆதிமூலா #டௌரி #dowri #yqகண்மணி #yqbaba #yqkanmani

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile