Nojoto: Largest Storytelling Platform

Best vijayalakshmi Shayari, Status, Quotes, Stories

Find the Best vijayalakshmi Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutvijayalakshmi cook with comali, who is vijayalakshmi pandit, seeman vijayalakshmi video, l. vijayalakshmi, mrs vijayalakshmi pandit,

  • 1 Followers
  • 4 Stories

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#மனம் #மாயை #வெற்றி #vijayalakshmi

read more
ஒரு சிறு சோதனைக்கு பின் 
வரும் சிறு வெற்றி கூட 
மனம் இமாலய வெற்றி கொண்டது போல் கொண்டாடிவிடுகிறது.... 
மனம் செய்யும் மாயையை என்னவென்று சொல்ல ! #மனம் 
#மாயை 
#வெற்றி 
#vijayalakshmi

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கற்பனைகாதல் #அன்புநிரூபித்தல் - அன்பை நிரூபிக்க வேண்டிய இடத்தில் #Collab செய்து எழுதுங்கள்! #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #vijayalakshmi

read more
நிரூபித்தேன்.. 
என் காதல் 
முழுதும் 
மன்னவனே 
உன் ஒருவனுக்காக 
மட்டும் தான் என்று..  #கற்பனைகாதல்

#அன்புநிரூபித்தல்  - அன்பை நிரூபிக்க வேண்டிய இடத்தில் #collab செய்து எழுதுங்கள்! 

#yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani 
#vijayalakshmi

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

அதிகபட்ச ஆசை என்பது என்ன? #Collab செய்து எழுதுங்கள்! #அதிகபட்சஆசை #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #vijayalakshmi 250

read more
பிறர் இதயங்களில் 
நாம் நம்பிக்கைக்குரியவர்களாக 
குடியிருப்பது...  அதிகபட்ச ஆசை என்பது என்ன? #collab செய்து எழுதுங்கள்! 

#அதிகபட்சஆசை #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
#vijayalakshmi
#250

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

மண்ணின் நண்பன் #vijayalakshmi

read more
ஓர் உயிரின் குரல் 

மனிதர்களே !
உங்களுக்காக மண்ணிற்கு இயற்கை உரத்தை தந்தோம்.. 
நீங்கள் பதிலுக்கு உயிர்கொல்லியை எங்கள் மீது தெளித்து விட்டிர்களே..
மண்ணில் உயிர்வளியை போக வழிசெய்தோம்... 
நீங்கள் பதிலுக்கு எங்களின் உயிர்சுவாசத்தை நிறுத்திவிட்டிர்களே...
உயிருடன் இருக்கும்போதும் மடியும்போதும் மண்ணிற்கு உரமாகி போகிறோம் உங்களுக்காக... 
நீங்கள் ஆரம்பத்தில் எங்களை 
ஆதரித்ததற்காக... 
🐛மண்புழுவின் கடைசி நிமிட வார்த்தைகள் 🐛
  
     மண்ணின் நண்பன் 
#vijayalakshmi

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile