Nojoto: Largest Storytelling Platform

Best என்_அக்காவுக்கு Shayari, Status, Quotes, Stories

Find the Best என்_அக்காவுக்கு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 2 Stories

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

Dedicating a #testimonial to Tholi Kavithayini❤️❤️😍😍 எழிலழகு காரிகையே !! செங்காந்தள் பூக்கும் தோட்டத்தில் மாணிக்க செல்வமாய் உதித்தவளே !! #பிறந்தநாள்_வாழ்த்துக்கள் #tholi_kavithayini_poems #என்_அக்காவுக்கு

read more
...  Dedicating a #testimonial to Tholi Kavithayini❤️❤️😍😍

எழிலழகு காரிகையே !!

செங்காந்தள் பூக்கும் 
தோட்டத்தில் மாணிக்க 
செல்வமாய் உதித்தவளே !!

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#என்_அக்காவுக்கு 😍😍 #அ_ஒள_ஃ

read more
அக்கறையாய் அன்பாய் 
ஆழ்மனமதில் எனக்கென்று 
இடமொன்றை தந்து 
ஈன்றாள் குழந்தையென 
உனதன்பை 
ஊக்கியாய் கொண்டு 
என்னை ஆட்கொண்டதிலிருந்து 
ஏற்றம் கொண்டு  
ஐயமதை விரட்டுகிறேன் 
ஒருமித்த எண்ணத்துடன் 
ஓரே குறிக்கோளாய் நின்று 
ஔடதமாகிறேன் எம்மவர்களுக்கு.. 
நீ அஃதை எண்ணி  
கவலை கொள்ளாதே 
எந்தன் தோழியே !!💞

 #என்_அக்காவுக்கு 😍😍

#அ_ஒள_ஃ


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile