Nojoto: Largest Storytelling Platform

Best பிறந்தநாள்_வாழ்த்துக்கள் Shayari, Status, Quotes, Stories

Find the Best பிறந்தநாள்_வாழ்த்துக்கள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 4 Followers
  • 7 Stories

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

Dedicating a #testimonial to Nithin அழகழகான வார்த்தை கோர்வைகளில் அடுக்கடுக்காய் அடங்கிய அனுபவங்களை ஆட்படுத்தியே வரிகளில் மனதை ஆள செய்து ரசிக்க வைப்பவனே... #பிறந்தநாள்_வாழ்த்துக்கள் #அ_ஒள_ஃ #சா_வி #nithin06_ #06_06_2022 #2722_

read more
..... Dedicating a #testimonial to Nithin  

அழகழகான வார்த்தை கோர்வைகளில் 
அடுக்கடுக்காய் அடங்கிய அனுபவங்களை 

ஆட்படுத்தியே வரிகளில் மனதை
ஆள செய்து ரசிக்க வைப்பவனே...

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

Dedicating a #testimonial to vinod vivek 💐💐 அன்னை முதலாய் முகம் பார்த்திட ஆராரோ சத்தம் நிறையாக இதயங்கள் பல உன்னை வாழ்த்த ஈன்றவள் பரவசம் அடைய உனக்கான கனவுகளில் ஊக்கமதில் நீ ஊன்றி நிற்க #பிறந்தநாள்_வாழ்த்துக்கள் #அ_ஒள_ஃ #சா_வி #அன்பான_அண்ணனுக்கு

read more
....  Dedicating a #testimonial to vinod vivek 💐💐

அன்னை முதலாய் முகம் பார்த்திட 
ஆராரோ சத்தம் நிறையாக 
இதயங்கள் பல உன்னை வாழ்த்த 
ஈன்றவள் பரவசம் அடைய 
உனக்கான கனவுகளில் 
ஊக்கமதில் நீ ஊன்றி நிற்க

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

Dedicating a #testimonial to Tholi Kavithayini❤️❤️😍😍 எழிலழகு காரிகையே !! செங்காந்தள் பூக்கும் தோட்டத்தில் மாணிக்க செல்வமாய் உதித்தவளே !! #பிறந்தநாள்_வாழ்த்துக்கள் #tholi_kavithayini_poems #என்_அக்காவுக்கு

read more
...  Dedicating a #testimonial to Tholi Kavithayini❤️❤️😍😍

எழிலழகு காரிகையே !!

செங்காந்தள் பூக்கும் 
தோட்டத்தில் மாணிக்க 
செல்வமாய் உதித்தவளே !!

joto

Dedicating a #testimonial to அமைப்பியல்துறை அன்பு #பிறந்தநாள்_வாழ்த்துக்கள்

read more
முகம் பாராது..
 முகவரியும் கேளாது..
   நேசித்த இந்த உறவு..
மிகவும் சிறப்பே..
  என் சிந்திய கண்ணீர்..
 ஒரு துளியும் சிதறவிடாமல்..
எனக்கு நீர் அளித்த 
முதல் testimonial 
    சிரிப்பின் கணமாய் மாற்றியது..
  இன்று புதிதாய் பிறந்தது..
நீரோ..என் கவிகளோ..
 எண்ணங்களில் வார்த்தைகள்..
 புதிபுதிதாய்...முந்திக்கொள்கின்றன
உன் பிறப்பின் அன்று நீ அழுதாய்..
இன்றோ பலரின் 
அழுகையும் உன்
 குறும்புத்தன புன்னகையால்..
     உனது கவியிலும்
 தேர்ந்தெடுக்கப்பட்ட 
வார்த்தைகளே நிரப்பிச்செல்கிறாய்..
கவிகளும் பிறக்க தயக்கம் கொள்கிறதே...
     கவிதையாளனே இன்று பிறந்தான் என்றே...



 Dedicating a #testimonial to அமைப்பியல்துறை அன்பு
#பிறந்தநாள்_வாழ்த்துக்கள்

gurumoorthy chandrasekar

Dedicating a #testimonial to sudha shri #பிறந்தநாள்_வாழ்த்துக்கள் #yqkanmani yqகண்மணி

read more
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
என் தென் நாட்டு குயிலே
வாழ்க வளமுடனும் நலமுடனும்.
ஆண்டொன்று கூடுகையில்
அனுபவமும் கூடிடுமே.
கூடட்டும் நல் அனுபவமாய்
அரசாங்கமே விரும்பி உனக்கு
தேர்வை அளிக்கிறது பிறந்தநாள்
பரிசாக. அதன் பொருள் அறிவாயா
இவ்வாண்டு உனக்கு வெற்றி மட்டுமே தருவதாய் இருக்க வேண்டும் என்பதாய்.
வெற்றியோடு தொடங்கிடு ஆண்டை
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Dedicating a #testimonial to sudha shri   #பிறந்தநாள்_வாழ்த்துக்கள் #yqkanmani #yqகண்மணி

Black Shadow Edits by Raghu Ravichandran

#பிறந்தநாள் #பிறந்தநாள்_வாழ்த்துக்கள்

read more
கதைகள் பல சூழ 
கதைத்திட நிமிடங்கள் இருக்க!
தீட்ட பட்ட ஓவியம் நீயென நான் கற்பனை செய்து கொள்ள.. நிஜம் நீயென நான் கண்டு வியந்த தருணம்! எழுதிட தோன்றும் நொடியில் யாவும் மறந்து போகும் உன் அன்பினை கண்டு! வர்ணிக்க தான் வார்த்தைகள் கிடைத்திடுமா! இல்லை உன்னை வாழ்த்த தான் வார்த்தைகள் நான் தேடிட காவியங்களும் கவிதைகளும் தோற்று போகிறது நீ பேசும் மொழிகளில்! விடியல் தேடும் மேகம் கூட்டம் உன் முகம் கண்டு விழிக்க! பல மாயம் செய்யும் பாசகாரி நீ! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சத்யா அக்கா! #பிறந்தநாள் 
#பிறந்தநாள்_வாழ்த்துக்கள்

Black Shadow Edits by Raghu Ravichandran

#பிறந்தநாள்_வாழ்த்துக்கள்

read more
உன்னை கண்டதில்லை நானும்!
ஏனோ உன்னால் நானும் சிரித்தேன்!
மனதின் காயம் யாவும் கரைந்து போக.
முகநூல் சண்டை என்னும் ஆயுதம் கொண்டு என்னை நீயும் சிரிக்க வைத்தாய்!.
கனவுகள் கதைகள் என நான் கேட்ட தேவதைகள் பல இருக்க! 
நேரில் காணா தேவதை நீயோ!.
உன்னிடம் பல துயரம் இருக்க நான் சிரிக்க நீயும் காரணாமானாய்!.
பிறந்தநாள் வாழ்த்துகள் நட்பே! #பிறந்தநாள்_வாழ்த்துக்கள்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile