Nojoto: Largest Storytelling Platform

Best villagememories Shayari, Status, Quotes, Stories

Find the Best villagememories Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutvillage life with om and family, dil vil pyar vyar shayari with image, vil ambu movie images with quotes, village map with survey numbers in telangana, village house plans with photos,

  • 20 Followers
  • 54 Stories

mr Jaiman

કિરણ ની કલમે...

முத்து கவிகள்

பெரும் கதை #StoryTeller #storyofmylife #casteism #villagememories

read more
கோவில் நுழையாத 
கூட்டம் ஒன்று - தங்களை 
கலசம் எட்டிய நாள் ஒன்றில் 
கழுகாய் உணர்ந்து மகிழ்ந்ததுவே
 பெரும் 
கதை 

#storyteller #storyofmylife #casteism #villagememories

முத்து கவிகள்

கிராம தெய்வ வழிபாடு அதனிலும் பிராமணர்கள் உட்புகுந்து விநாயகர் நட்டு வினை தீர்க்க யாகம் வெச்சு சில்லறை அல்ல முயல்கிறார்கள் #village #villagelife

read more
கடவுள் இல்லை உறவு

சொந்த பந்தம் ஒன்னு கூடி,
வருடம் கெழம தேதி குறிச்சி.
சாமி தேடி காட்டுக்குள்ள,
ஒன்னு உறவா நாடிப் போயி.
சுத்தி நின்னு சுத்தம் செஞ்சு,
அடுப்பு வெட்ட பொங்க வெச்சு.
சேவ படச்சு ஆடு வெட்டி,
வெந்த கரியை எலையப் போட்டு.
சீமச் சரக்கு இறக்கியாந்து,
சோடி போட்டு கதையப் பேசி.
வம்பு தும்பு தீத்து வெச்சு,
பொழுது சாய மிச்சம் சேத்து.
அக்கம் பக்கம் பகுந்து போக,
மக்க நாங்க மிச்சம் ருக்கோம்.
வருட வருடம் வந்து போவோம்,
எங்க சாமி காத்து நில்லு,
அடுத்த களரி கூடி வாரோம்.....

மதமும் இல்லை பிரிவும் இல்லை
இந்துவும் இல்லை சாதியும் இல்லை
#கிராம_விழா
#வருடக்_களரி கிராம தெய்வ வழிபாடு
அதனிலும் பிராமணர்கள்
உட்புகுந்து விநாயகர் நட்டு
வினை தீர்க்க யாகம் வெச்சு
சில்லறை அல்ல முயல்கிறார்கள்

#village 
#villagelife

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile