Nojoto: Largest Storytelling Platform

Best proposalday Shayari, Status, Quotes, Stories

Find the Best proposalday Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutlove proposal quotes with images 70, love proposal images with quotes 880, love proposal quotes with images, love proposal images with quotes, love proposal quotes to say to a girl in tamil,

  • 6 Followers
  • 10 Stories

Ramya Vijayakumar

உனக்காக
அழகிய மலர்கொனர்ந்தேன்
என்ற என் இறுமாப்பை
உடைத்தெரிகிறது
அதைவிட
 பேரழகான உன் வெட்கம்..!! #ramya1705 #nijototamil #காதல் #lovequotes #love #proposalday

Ramya Vijayakumar

நானோ
என் மனதோடு இந்த மலரையும் 
காதலின் பரிசாய் தருகிறேன்
நீயோ 
உன் காதலோடு வெட்கத்தை
பரிசளிக்கிறாய்..!!! #ramya1705 #nijototamil #காதல் #lovequotes #love #proposalday

Ramya Vijayakumar

என் உயிரின் உருவமே 
என்னையாளும் உலகமே
என் காதலே உன்னுள்
வீழ்ந்து வாழ்ந்து மடிவேன்
என்றும் உன்னவளாக..!! #ramya1705 #nijototamil #காதல் #lovequotes #love #proposalday

Ramya Vijayakumar

அந்திவானம் மஞ்சள் பூசி
சந்திரனுக்காய் காத்துக்கிடப்பது போல்
என் தேகமெல்லாம் வெட்கம் பூசி
உனக்காக காத்திருக்கிறேன்
வந்து என் வெட்கங்களைவாயா
இல்லை 
என் வெட்கத்தில் தொலைந்து போவாயா..!! #ramya1705 #nijototamil #காதல் #lovequotes #love #proposalday

Ramya Vijayakumar

i wanna 
my day starts 
and
ends with 
your i love you 
forever until i nomore..!! #ramya1705 #nijototamil #காதல் #lovequotes #love #proposalday

Ramya Vijayakumar

மண்டியிட்டு கெஞ்சவுமில்லை
மனம்விட்டு சொல்லவுமில்லை
மதியால் என் உள்ளம் உணர்ந்த
மாயக்கண்ணன் அவன்
மனதில் நின்ற - அவன் 
மனதில் நின்ற  கோதை இவள்..!! #ramya1705 #nijototamil #காதல் #lovequotes #love #proposalday

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile