Find the Best nijototamil Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutkarz se nijat ki dua in hindi, pareshani se nijat ki dua in hindi, pareshani se nijat ki dua, qarz se nijat ki dua, hardeep singh nijjar death,
Ramya Vijayakumar
உனக்காக அழகிய மலர்கொனர்ந்தேன் என்ற என் இறுமாப்பை உடைத்தெரிகிறது அதைவிட பேரழகான உன் வெட்கம்..!! #ramya1705 #nijototamil #காதல் #lovequotes #love #proposalday
#ramya1705 #nijototamil #காதல் #lovequotes #Love #proposalday
read moreRamya Vijayakumar
நானோ என் மனதோடு இந்த மலரையும் காதலின் பரிசாய் தருகிறேன் நீயோ உன் காதலோடு வெட்கத்தை பரிசளிக்கிறாய்..!!! #ramya1705 #nijototamil #காதல் #lovequotes #love #proposalday
#ramya1705 #nijototamil #காதல் #lovequotes #Love #proposalday
read moreRamya Vijayakumar
என் உயிரின் உருவமே என்னையாளும் உலகமே என் காதலே உன்னுள் வீழ்ந்து வாழ்ந்து மடிவேன் என்றும் உன்னவளாக..!! #ramya1705 #nijototamil #காதல் #lovequotes #love #proposalday
#ramya1705 #nijototamil #காதல் #lovequotes #Love #proposalday
read moreRamya Vijayakumar
அந்திவானம் மஞ்சள் பூசி சந்திரனுக்காய் காத்துக்கிடப்பது போல் என் தேகமெல்லாம் வெட்கம் பூசி உனக்காக காத்திருக்கிறேன் வந்து என் வெட்கங்களைவாயா இல்லை என் வெட்கத்தில் தொலைந்து போவாயா..!! #ramya1705 #nijototamil #காதல் #lovequotes #love #proposalday
#ramya1705 #nijototamil #காதல் #lovequotes #Love #proposalday
read moreRamya Vijayakumar
i wanna my day starts and ends with your i love you forever until i nomore..!! #ramya1705 #nijototamil #காதல் #lovequotes #love #proposalday
#ramya1705 #nijototamil #காதல் #lovequotes #Love #proposalday
read moreRamya Vijayakumar
மண்டியிட்டு கெஞ்சவுமில்லை மனம்விட்டு சொல்லவுமில்லை மதியால் என் உள்ளம் உணர்ந்த மாயக்கண்ணன் அவன் மனதில் நின்ற - அவன் மனதில் நின்ற கோதை இவள்..!! #ramya1705 #nijototamil #காதல் #lovequotes #love #proposalday
#ramya1705 #nijototamil #காதல் #lovequotes #Love #proposalday
read moreRamya Vijayakumar
உன் நினைவோடு கண்விழிக்கும் ஒவ்வொரு நாளும் அழகானவை என்றால் உன் முகம் பார்த்து கண்விழிக்கும் நாளெல்லாம் ஆசிர்வாதமானவைகள்..!!! #ramya1705 #nijototamil
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited