Find the Best பாரதி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about பாரதிதாசன௠வரலாற௠தமிழà¯, பாரதியார௠வரலாற௠தமிழà¯, பாரதியார௠நினைவ௠தினமà¯, பாரதிதாசன௠தநà¯à®¤à¯ˆ பெயரà¯, பாரதி,
gurumoorthy chandrasekar
தெருவெங்கும் பெரியார் சிலை அண்ணா சிலை காணக்கிடைக்கவில்லை பாரதி சிலை இவர்களுக்கும் அவருக்கும் (பூ)நூல் அளவுதான் வித்தியாசம் சளைத்தவர் இல்லையே யாரும் #பாரதி #சாதி #yqkanmani #gurumoorthychandrasekar
gurumoorthy chandrasekar
வரி செலுத்தா வள்ளல்கள் வாழும் நாட்டில் வறியோர் வாழ்வு வரிகளாகவே இருக்கும் வாழ்வாக அல்ல #yqkanmani #society #tamil #தமிழ் #கவிப்போம் #பாரதி #poverty #YourQuoteAndMine Collaborating with Pavi Pragu
gurumoorthy chandrasekar
பார் அதிசயித்தவனே பாரதி நின் கவியில் கண்டேன் சமத்துவத்தை அன்றே காக்கை குருவி எங்கள் சாதி என்றாய் ஆனாலும் உன் சாதியை அடையாளப்படுத்தி உன்னை சிலை வைத்து புகழ மறுக்கும் சிறுமையும் உண்டிங்கு #பாரதி #காதல் #yqbaba #கண்மணி #yqkanmani #yqdidi #தமிழ்கவிதை #YourQuoteAndMine Collaborating with Priya Kanakeswaran
Nila
வீர சுதந்திரம் ! ( கீழே படிக்கவும் 👇) கண்ணியமுள்ள சுதந்திர நாடாம் ... கையூட்டு கைமாறுகிறது; காமனவன் கவர்ச்சி ஆகிறான்; மருத்துவம் மாண்பு இழக்கிறது; நீதி மன்றத்திற்கு நீதியில்லை... ஆதிக்க இனத்தின்
முத்து கவிகள்
கண்ணில் கனவுகள் மிளிர காதல் கவிதைகள் ஒளிர நித்தம் உருகுதடி நிந்தன் நினைவு பெருகுதடி #பாரதி #பாரதிகண்ணம்மா #தாக்கம் #காதல் #கனவு #ஆசை
அன்பின் இரவல்
சட்டென வெம்பிய சிந்தைக்கு சொற்றொடர் சதுரிடல் கண்டன்...! அல்லெல்லாம் கில்லும் வண்னினைவில் செல்லெல்லாம் கிலிய கொண்டன்..! ஏனத் துவெந்நீர்போல் கன்னம் நாணத் தில்நிறமாற மாண்டன்..! கச்சுசரியும் உச்சிவேளை நெஞ்சுபோழ்ந்து மூச்செரிய மெச்சிமூர்ச்சை யுண்டன்..! தத்தரிகிட..! தாத்பரியம்..! தீம்தரிகிட..! தடம்புரள..! தோம்தரிகிட..! சொல்லெல்லாம் ஏதோ சொல்லாத...! சங்கீதம் தத்தரிகிட.. தத்தரிகிட.. தத்தரிகிட... தத்தோம்.... தத்தரிகிட.. தத்தரிகிட.. தத்தரிகிட... தத்தோம்.... பெண்ணின் மோகத்து...! பாரதி வழி கவிதை...! #பாரதி #yqkanmani #yqbaba #tamil #மோகம்
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited
Follow us on social media:
For Best Experience, Download Nojoto