Find the Best Heart_hacker Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about heart touching love thoughts in hindi, heart touching sad love story in hindi, heart touching lines in hindi for love, love piggy bank heart, heart touching love story in marathi,
adhuresapne1803
joto
கனவு கண்ணா என் கற்பனையின் மன்னா.. உன்னை கடத்தி சென்று... காதல் கொள்ளவே.. காதலும் கொண்டேனடா.. #Heart_hacker #Lolluboy_Lolita #collab #yqkanmani #tamil #tamilquotes #yqtamil #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani Collaborating with Lollu boy...😉
joto
ஒவ்வொரு காயமும் தழும்பாகிறது... ஏற்பட்ட காயத்திற்கு மறந்தும் வெறுத்துவிட கூடாது என்று.. #Heart_hacker #rishikannan #riya_stupid #காயம் #YourQuoteAndMine Collaborating with Lollu boy...😉
joto
காரணமில்லாது பிரிந்த அவனை எண்ணி.. #Heart_hacker #ஏற்றுக்கொள்வது #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani Collaborating with Lollu boy...😉
joto
விவரம் ஏதும் அறியாதது போல்... வீண் விளக்கம் கேட்காதே.. சொற்களில் இரட்டை கிளவி பயன் படுத்துவது அழகு.. நம் சொந்தத்திற்கு எதற்கு.. #Heart_hacker #rose #waiting #cry #YourQuoteAndMine Collaborating with Lollu boy...😉
joto
இவள் அணையா விளக்கு.. #Heart_hacker #மனிதாபிமானம் #Candle #YourQuoteAndMine Collaborating with Lollu boy...😉
joto
இடைவெளி விட்டான்.. இடைவெளி விட்டாள்.. மீண்டும் இடைவெளி விட்டான்.. அவளும் இடைவெளி விட்டாள்.. போதுமடா இடைவெளி.. இனியும் இவ்வன்புக்கு... இடைவெளி வந்தால்.. அது வம்பாகி போய்விடும்.. என் அன்பரே... #Heart_hacker #இடைவெளிதேவை #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani Collaborating with Lollu boy...😉
joto
மாசற்ற உன் அன்பில்.. L u baby😊 #Heart_hacker #மழலை_மொழி #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani Collaborating with Lollu boy...😉
joto
நினைவும் நீங்கலாகும்.. நிஜமாகும் வரை.. #Heart_hacker #இயற்கையின்பரிசு #வான்மழை #YourQuoteAndMine Collaborating with divnaga jo..😘 Collaborating with Lollu boy...😉 Collaborating with divnaga jo..😘 Collaborating with Lollu boy...😉
joto
நீ எனக்குள் தோன்றியவன்.. என்பதை மறவாதே.. #Heart_hacker #இயற்கையின்பரிசு #வான்மழை #YourQuoteAndMine Collaborating with divnaga jo..😘 Collaborating with Lollu boy...😉