Find the Best haircare Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about owa haircare, tu hi to meri dost hai lyrics, shairana si hai zindagi ki faza lyrics, thode se kya hota hai, ho jata hai pyar,
R K VINSHIKA
பொடுகு நீங்க வேப்பிலை அரைத்து விழுதை நீர்க்கபொடுகு நீங்க கரைத்து தலையில் தேய்த்து விரல்களால் மசாஜ் செய்யலாம். இந்த கசப்பு தலையில் இறங்க இறங்க பொடுகு நீங்க கூடும். ஆனால் வேப்பிலை அதிகபொடுகு நீங்க உஷ்ணத்தன்மை கொண்டது என்பதால் அளவுக்கதிகமாக பயன்படுத்தும் போது கூந்தல் உதிர்வும் அதிகரிக்க கூடும். அதனால் வாரம் ஒரு முறை மட்டுமே இந்த முறையை செய்யலாம். ©R K VINSHIKA haircare #haircare #Hair
R K VINSHIKA
முடியின் வளர்ச்சி அதிகரிக்க வெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம் அல்லது வெங்காயத்தை சாறு எடுத்து அதனைக் கொண்டும் முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலசலாம். இதன் மூலம் முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும். ©R K VINSHIKA haircare #haircare #haircaretips
Dr.khan