Find the Best மனிதன் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutமனிதன௠mp3 சாங௠டவà¯à®©à¯à®²à¯‹à®Ÿà¯, மனிதன௠(1987 திரைபà¯à®ªà®Ÿà®®à¯), மனிதன௠வெபà¯à®ªà®¨à®¿à®²à¯ˆ, மனிதன௠நினைபà¯à®ªà®¤à¯à®£à¯à®Ÿà¯, மனிதனà¯,
Kalai Ashok
செடி கொடிகளை கட்டிக்கொண்டு மனிதனாக கற்றுக்கொண்டோம் மாட மாளிகையை கட்டிக்கொண்டு மனிதநேயதையே மறந்து விட்டோம்... இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மனிதன் #மறந்துவிட்டோம் #தத்துவம் #இக்கால_புலவர்கள்_குழு #YourQuoteAndMine Collaborating with இக்கால புலவர்கள்
இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மனிதன் #மறந்துவிட்டோம் #தத்துவம் #இக்கால_புலவர்கள்_குழு #YourQuoteAndMine Collaborating with இக்கால புலவர்கள்
read moreLeveen bose
மனிதர்களில் இரண்டு வகை, ஒன்று மனிதனாக வாழும் மனிதன், இன்னொன்று பழைய-புது வகை, மனிதத்தோல் போர்த்தி மனிதன் போல் வாழும் மனிதன்! There are two kind in mankind, Humans living as Humans, Humans living with Human skin! #மனிதன் #மனிதத்தோல் #human #humanskin #inhuman #humanity #inhumanity #inhumanhumans
#மனிதன் #மனிதத்தோல் #Human #humanskin #inhuman #HUmanity #inhumanity #inhumanhumans
read moreLeveen bose
மனிதன நேசிக்கிறவன் மிருகங்களை கொன்னு திங்குறான், மிருகங்கள நேசிக்கிறவன் மனிதன கொன்னுட்டு, திங்குறான்! #மனிதன் #மிருகம் #மனிதமிருகங்கள்
#மனிதன் #மிருகம் #மனிதமிருகங்கள்
read moreLeveen bose
மனிதர்கள் பொதுவாக நான்கு வகை; நல்லவர் போலிருக்கும் நல்லவர், நல்லவர் போலிருக்கும் கெட்டவர், கெட்டவர் போலிருக்கும் நல்லவர், கெட்டவர் போலிருக்கும் கெட்டவர்! #மனிதன் #மனிதர்கள் #நல்லவர் #கெட்டவர் #நல்லவன்_கெட்டவன்
#மனிதன் #மனிதர்கள் #நல்லவர் #கெட்டவர் #நல்லவன்_கெட்டவன்
read moreLeveen bose
இந்தியாவில் அழிந்து வரும் ஒரு உயிரினம் "மனிநேயமிக்க மனிதன்" என்ற இனம்! #மனிதன் #மனிதநேயம் #இந்தியா
#மனிதன் #மனிதநேயம் #இந்தியா
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
விதிக்கப்பட்ட சில விதிகள் மனிதனால் என்றாலும் அதை எதிர்த்து மாற்றும் துணிவு அவன் உள்ளத்தில் கிடையாது.. #மனிதன்
#மனிதன்
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
மனம் கொள்ளும் மானம்.. ! மனிதனிடத்தில்... உன் உரிமைகளை விலைபேசி விற்றபின் உரிய வெகுமானம் கிடைக்க ஏங்குகிறாய் .. ! கிடைப்பதோ அவமானம் அறிந்து தானே அரசை ஏற்றாய் என.. அதில் அனுபவம் படித்து அபிமானம் கொள்கிறாய் உண்மைமேல்.. ! காலம் கடந்தே பிறகே விழித்து கொள்கிறான் மனிதன் தன் மானம் கொண்டு.. !! பட்டபின்னே மனம் தெளிவடைகிறது.. !! -சா.விஜயலட்சுமி மனம் கொள்ளும் மானம்.. ! மனிதனிடத்தில்... உன் உரிமைகளை விலைபேசி விற்றபின் உரிய வெகுமானம் கிடைக்க ஏங்குகிறாய் .. !
மனம் கொள்ளும் மானம்.. ! மனிதனிடத்தில்... உன் உரிமைகளை விலைபேசி விற்றபின் உரிய வெகுமானம் கிடைக்க ஏங்குகிறாய் .. !
read moreகவி. இறைநேசன்
எட்டியதை கையில் பிடிக்க எண்ணுதே என் மனம் ... இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மனிதனின்_ஆவல் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள்
இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மனிதனின்_ஆவல் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள்
read moreDoctor Selvaraj
மனிதனாகவே இருப்பது தான் புனிதனாய் மாறுவதற்கு புதிய ஞானத்தைப் புதிய போதிமரம் போதிக்க வேண்டும். டாக்டர். கரூர். அ. செல்வராஜ். இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மனிதனின்_ஆவல் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள்
இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மனிதனின்_ஆவல் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள்
read moreDoctor Selvaraj
மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி பண்பாடு, கலாச்சாரம். மனிதநேயம், நாகரிகம் இவற்றை எல்லாம் நாம் மறந்து விட்டோம். டாக்டர். கரூர். அ. செல்வராஜ். இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மனிதன் #மறந்துவிட்டோம் #தத்துவம் #இக்கால_புலவர்கள்_குழு #YourQuoteAndMine Collaborating with இக்கால புலவர்கள்
இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மனிதன் #மறந்துவிட்டோம் #தத்துவம் #இக்கால_புலவர்கள்_குழு #YourQuoteAndMine Collaborating with இக்கால புலவர்கள்
read more