Nojoto: Largest Storytelling Platform

Best மக்கள் Shayari, Status, Quotes, Stories

Find the Best மக்கள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about மக்கள் டிவி, மக்கள் என் பக்கம், மக்கள் டிவி தெருக்கூத்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு, மக்கள் அதிகாரம்,

  • 5 Followers
  • 6 Stories
    PopularLatestVideo

Suresh Kumar

ஜாலியன் வாலாபாக் படுகொலை #jaliyawalabagh #Independence #indain Trending #nojotoviralvideo2023 #NojotoViral #Trending #viral #people #மக்கள் #NojotoTrending #புராணம்

read more
mute video

Mathan kumar G

#மக்கள் #மாக்கள் #அரசியல் #கடமை yqகண்மணி #தமிழ்

read more
ஊர் ஊராகச் செல்கிறார்கள்,
உண்ணாவிரதம் என்கிறார்கள், உண்டுகொண்டே!
உத்தமரே என்கிறார்கள் ஊர்கேட்க,
யாருக்காக என்றால் ஊருக்காக என்கிறார்கள்,
உடன்பிறப்புக்களே என்கிறார்கள்,
உண்ண உணவும், உடுத்த உடையும், இருக்க இடமும் இல்லா மக்களிடம். #மக்கள் #மாக்கள் #அரசியல் #கடமை #yqகண்மணி #தமிழ்

Leveen bose

#மக்கள் #தேர்தல்

read more
கொடுக்கும் வாக்குறுதியை கொஞ்சமும் மதிக்காத அவர்களக்கு கூட "வோட்டு உங்களுக்கு தான்" என்று சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றும் எம்மக்கள் உள்ளம் அடடா. . .  #மக்கள் #தேர்தல்

gurumoorthy chandrasekar

#கோடாரி #மரங்கள் #மக்கள் #சாதி #அரசியல் #yqkanmani #gurumoorthychandrasekar #படித்ததில்

read more
மரப்பிடி இருப்பதால்
கோடாரியும் நம் இனம்
என நம்பி வாக்களித்தன 
மரங்கள்  "சாதி ஓட்டுக்கள்"

#படித்ததில் பிடித்தது #கோடாரி #மரங்கள் #மக்கள் #சாதி #அரசியல் #yqkanmani #gurumoorthychandrasekar

Md Aslam

#மக்கள்

read more
# மக்கள் #

"மக்கள் ஸ்மார்ட் போன் வாங்கும் அளவுக்கு பணக்காரனாகவும்...
"கீரை வியாபாரியிடம் பேரம் பேசும் அளவுக்கு ஏழையாகவும் இருக்கிறார்கள்.... #மக்கள்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile