Nojoto: Largest Storytelling Platform

Best மனைவி Shayari, Status, Quotes, Stories

Find the Best மனைவி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutமனைவி ஹைக்கூ கவிதை, மனைவிக்கு ஒரு கவிதை, மனைவி பேச்சை கணவன் கேட்க, மனைவி அமைவதெல்லாம், மனைவிக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்,

  • 11 Followers
  • 17 Stories

Leveen bose

#கணவன் #மனைவி #கணவன்மனைவி #காதல்

read more
கணவன் : அசைகின்ற, "அசையா சொத்து", நீ
மனைவி : என்னை அசைவிக்கும்
அசையாமை நீ #கணவன் #மனைவி #கணவன்மனைவி #காதல்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

💕அகிலமது தூற்றினாலும் துன்பம் கொடுத்தாலும் அதை துடைத்தெறிபவள் அவள்.. 💕வரும் இன்னலை கண்டு துவளும் நேரத்தில் தாங்கி பிடித்து நல்வழிகாட்டியாய் இருப்பதில் சிறந்த தோழியாக அவள்..

read more
அவள்.. 

(பதிவு கீழே ) 💕அகிலமது தூற்றினாலும் 
துன்பம் கொடுத்தாலும் 
அதை துடைத்தெறிபவள் அவள்..

💕வரும் இன்னலை கண்டு 
துவளும் நேரத்தில் தாங்கி 
பிடித்து நல்வழிகாட்டியாய் இருப்பதில் 
சிறந்த தோழியாக அவள்..

Nila

#yqkanmani #yqkanmani_yqtamil #நிலா #அவள் #மனைவி

read more
புகுந்த வீடா ?
பிறந்த வீடா ?
என்று கேள்வி எழும்
போதெல்லாம் ;
பிறந்த வீட்டிற்கு
உள்ளதையும் ;
புகுந்த வீட்டிற்கு
உடல் உழைப்பையும் ;
அடகு வைத்து
நகர்கிறாள் ... !  #yqkanmani #yqkanmani_yqtamil #நிலா #அவள் #மனைவி

Nila

#கணவன்மனைவி #மனைவி #காதல் #yqkanmani

read more
ஒற்றை மஞ்சக் கயிற்றில்
தங்களின், ஒட்டு மொத்த
தன்மானத்தையும் 
புதைத்து கொண்டு,
கணவனுக்காக - காலம்
கடத்தும் அத்துணை
பெண்களும் தேவதைகளே! 
 #கணவன்மனைவி 
#மனைவி 
#காதல் 
#yqkanmani

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile