Nojoto: Largest Storytelling Platform

Best கிருஷ்ணா Shayari, Status, Quotes, Stories

Find the Best கிருஷ்ணா Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about கிருஷ்ணா தமிழ், கிருஷ்ணாஷ்டகம் தமிழ், கிருஷ்ணா தகவல், கிருஷ்ணா சுட்டி டிவி, கிருஷ்ணா,

  • 5 Followers
  • 6 Stories
    PopularLatestVideo

இளையவேணிகிருஷ்ணா

#lovebeat #கிருஷ்ணா இணையதள வானொலி #எண்ணங்கள்

read more
mute video

கிருஷ்ண சங்கர்

இலக்கிய வானம்✍ இலக்கிய வானம்..!! இனி ஒரு விதி செய்வோம்..!! இலக்கியம் பல படைப்போம்..!! #இலக்கிய_வானம் #YourQuoteAndMine #கிருஷ்ணா #சிந்தனை_துளிர் #yqvanam #சிதறிய_வெட்கங்கள்

read more
சில்லிட்ட நினைவுகளாய்
சிலிர்த்துப் போகிறேன்
தனித்திருக்கும் வேளைதனில்..! இலக்கிய வானம்✍  

இலக்கிய வானம்..!!
இனி ஒரு விதி 
செய்வோம்..!!
இலக்கியம் பல படைப்போம்..!!

#இலக்கிய_வானம்

Shankar K

இலக்கிய வானம்✍ இலக்கிய வானம்..!! இனி ஒரு விதி செய்வோம்..!! இலக்கியம் பல படைப்போம்..!! #இலக்கிய_வானம் #YourQuoteAndMine #கிருஷ்ணா #சிந்தனை_துளிர் #yqvanam #சிதறிய_வெட்கங்கள்

read more
சில்லிட்ட நினைவுகளாய்
சிலிர்த்துப் போகிறேன்
தனித்திருக்கும் வேளைதனில்..! இலக்கிய வானம்✍  

இலக்கிய வானம்..!!
இனி ஒரு விதி 
செய்வோம்..!!
இலக்கியம் பல படைப்போம்..!!

#இலக்கிய_வானம்

Shanmuga Priya Murugan

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்... நம் வீட்டு குழந்தைகளை கிருஷ்ணராய் பாவித்து அவனது கால் தடத்தை நம் வீட்டில் இட்டு கிருஷ்ணரை வரவேற்போம் இன்று... #lordoflove #lordkrishnabirthday #krishnaradha #lordkrishnaalwayswithus #lordkrishnamessagetothewholeworld #கிருஷ்ணஜெயந்தி #தமிழ்கிறுக்கல்கள் #கிருஷ்ணா

read more
அன்று வெண்ணெய் திருடி... மண்ணை உண்டு...
கோபியர்களின் உடைகள் திருடிய...
தேவகியின் செல்ல கண்ணனவன்.......
குறும்புக்காரன் அவன்....
தன் குழல் இசையால் அனைவரையும் ஈர்த்தவன்....
உலகின் நீதிகளை உணர்தியவன்....
அர்ஜுனனின் உயிர் காத்த தோழன் அவன்....
நட்பிற்கு எடுத்துக் காட்டாக திகழ்கிறவன்....
காதலின் உன்னதத்தை உணர்த்திய ராதையின் கிருஷ்ணனவன்... 
நமது துயரை அவனிடம் முறையிட 
அதை நொடியில் மாயமாக்குபவன்.....
என் மனதை கொள்ளை கொண்ட 
மாயக்காரன்  அவன்...

  கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்...
நம் வீட்டு குழந்தைகளை கிருஷ்ணராய் பாவித்து அவனது கால் தடத்தை நம் வீட்டில் இட்டு கிருஷ்ணரை வரவேற்போம் இன்று...
 #lordoflove #lordkrishnabirthday #krishnaradha 
#lordkrishnaalwayswithus 
#lordkrishnamessagetothewholeworld 
#கிருஷ்ணஜெயந்தி #தமிழ்கிறுக்கல்கள் 
#கிருஷ்ணா

Madhu Mathi

"சகலமும் நீ..." #Krishna #கிருஷ்ணா #surrender #BirthdayForEternity

read more
mute video

Madhu Mathi

"Neruppin kaNNerai aRindhOrum illai!" #இறை #நெருப்பின்கண்ணீர் #கண்ணீர் #surrender #elixir #கிருஷ்ணா #Krishna #Vanamali

read more
mute video


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile