Find the Best tam Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about tam o shanter poem, bum bum tam tam full song, bum tam tam song, bum bum tam tam song, tam tam song,
Thiru
உன் சிரிப்பு கேக்குது உன்னை நினைத்து பார்க்கையில் உன் பார்வை சிரிக்குது போதும் போதும் என்று சொல்லி கண்ணை மூடித் தூங்கையில் திரும்ப திரும்ப நினைவில் வந்தால் எப்படிக் கண் ணுறங்குவேன். #இரவுக்கவிதை #உறங்கமுயற்சிசெய்கையில் #collab #yqkanmani #tamil #tam #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
Thiru
உறங்க முயற்சி செய்கையில் உன் உருவம் தோன்றுதடி திறந்து வைத்த சன்னல்வழி கூதல் காற்று வீசுதடி பிறந்து வந்த காதல் மொழி மனதில் நின்று எழுதிடவே மறந்து போன வாக்கியத்தில் தூக்கம் மறந்து போனதடி. #இரவுக்கவிதை #உறங்கமுயற்சிசெய்கையில் #collab #yqkanmani #tamil #tam #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
உறக்கம் வரவில்லை.. ஆனால் கனவு காண்கிறேன் உன் நினைவுகளில்.. #இரவுக்கவிதை #உறங்கமுயற்சிசெய்கையில் #collab #yqkanmani #tamil #tam #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #500
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited
Follow us on social media:
For Best Experience, Download Nojoto