Nojoto: Largest Storytelling Platform

Best அமைதி Shayari, Status, Quotes, Stories

Find the Best அமைதி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about அமைதி meaning in english, அமைதிப்படை திரைப்படம் download, அமைதியான நதியினிலே ஓடம் பாடல், அமைதியான நதியினிலே பாடல், அமைதிக்கு பெயர்தான் சாந்தி பாடல்,

  • 16 Followers
  • 23 Stories
    PopularLatestVideo

sarojini

#அமைதி #கவிதை

read more
mute video

Rajaaruna

#BudhhaPurnima #அமைதி# #வாழ்க்கை

read more
எந்த பிரச்சனைக்கும்
அமைதி
மிக சிறந்த
தீர்வு

©Rajaaruna #BudhhaPurnima #அமைதி#

Mehanathan Sundar

#BudhhaPurnima #அமைதி #கவிதை

read more
mute video

Ajeth

#புரிந்துகொள்ளமுடியாத அமைதி - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #அமைதி #புரிதல்

read more
                                   நான்
                என்னை
புரிந்து கொள்ள முடியாத
               நிலையில் அவள்
        எங்கள் காதலை
புரிந்து கொள்ள முடியாத
              நிலையில் நாங்கள் #புரிந்துகொள்ளமுடியாத அமைதி - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #அமைதி #புரிதல்

Renuka Vaithyanathan

#RenuWrites #அமைதி

read more
ஆள் அரவம் இல்லாத 
ஆழ்ந்த இருட்டில் 
பயணம் செய்ய 
ஆவல்..!! 
ஆழ் மனதின் 
அமைதியை
ஆழமாய்
அறிந்து கொள்ள..!!  #RenuWrites
#அமைதி

gravity quotes

#என்_தூலின்_பதிவு அமைதியோ அமைதி instagram: gravity_quotes_pn #அமைதி #உறவுகள் #நாம் கோபத்தில் கூறுவதை

read more
உண்மையில் நல்ல விஷயமே
கூறினாலும்
அவர்களின்  மனநிலை அன்று சரியில்லை என்றால்
நாம் கூறும் அனைத்தும் அவர்களுக்கு தவறாகவே புரியும்.
அப்போது நாம்..
🤫...✓

என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk
18-09-2020 #என்_தூலின்_பதிவு 
அமைதியோ அமைதி
instagram: gravity_quotes_pn
#அமைதி
#உறவுகள்
#நாம்

கோபத்தில் கூறுவதை

Thiru

#அமைதி yqகண்மணி

read more
அதிக நாள் யாருடனோ கோபத்துடனும் ஆத்திரத்திடனும் இருந்தீர்களென்றால் இந்த நாளை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி ஒரு ஃபோன் கால்.... 
"நல்லாயிருக்கீங்களா?" என்ற சில 
அன்பான வார்த்தைகளை பேசிவிடுங்கள். அமைதி உங்களிடம் இருந்தே ஆரம்பிக்கட்டும்.  #அமைதி #yqகண்மணி

Thiru

#அமைதி yqகண்மணி காப்பி குடு.. அடியேய் காப்பி குட்றி... காலைல எந்திருச்சோன காப்பி காப்பினுகிட்டு.... வெய்ட் பண்ணுங்க அமைதியாகிவிட்டேன். இனியும் கேட்டால் சாமான்களை எல்லாம் உருட்டுவாள் டமால் டமால்னு. செய்தித்தாளை மேய ஆரம்பித்தேன்.

read more
சர்வதேச அமைதி தினம் 

               👇👇 #அமைதி #yqகண்மணி 

காப்பி குடு..
அடியேய் காப்பி குட்றி... 

காலைல எந்திருச்சோன காப்பி காப்பினுகிட்டு.... வெய்ட் பண்ணுங்க 

அமைதியாகிவிட்டேன். இனியும் கேட்டால் சாமான்களை எல்லாம் உருட்டுவாள் டமால் டமால்னு. செய்தித்தாளை மேய ஆரம்பித்தேன்.

Varadhan P M

#அமைதி #தனிமை

read more
அமைதியாய் இருக்கும் தருணங்களில்
மனம் பேசுவதை த்
தெளிவாகக் கேட்க
முடிகிறது.
அதனால் தான் பலர்
தனிமையை விரும்புகின்றனர் போலும்!
 #அமைதி #தனிமை

Varadhan P M

#அமைதி எதிரிகளையும் குழப்பி விடும்

read more
உங்களுக்கு வேண்டாதவர்களை
மட்டுமல்ல மிகவும் பிடித்தவர்களையும் குழப்பத்தில்
ஆழ்த்தவேண்டுமா கவலையை விடுங்கள்.
மௌன மாக இருங்கள்
அமைதியாக இருங்கள்
அது போதும் அவர்களே
இஷ்டத்திற்கு கற்பனையை
வளர்த்துக்கொண்டு
குழம்பிப்போய்விடுவார்கள்.🙂🌝😥 #அமைதி எதிரிகளையும் குழப்பி விடும்
loader
Home
Explore
Events
Notification
Profile