Nojoto: Largest Storytelling Platform

Best சுஜித் Shayari, Status, Quotes, Stories

Find the Best சுஜித் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 5 Followers
  • 10 Stories

Deepa Deepa

💔26-10-2019💔 விஞ்ஞானம் விதியிடம் தோற்ற நாள்😔🙏 சுபா #ஆழ்துளைகிணறு #சுஜித் #சுபாசிந்து #yqtamil #விதி #வாழ்க்கை #YourQuoteAndMine Collaborating with சுபா

read more
அன்று  சுற்றம் மறந்து பட்டாம்பூச்சியை போல்
 சக மழலைகளோடு 
ஓடி ஆடி விளையாடி
 திரிந்த  உன்னை
விதி என்னும்
அரக்கன் உன் உயிரை
பறித்து கொள்ளவே
அந்த ஆழ்துளை
கிணற்றை உருவாக்கி வைத்தானோ தெரியவில்லை
உள்ளுக்குள் சிக்கி கொண்டு
எத்தனை வதைபட்டாயோ
தெரியவில்லை
உன்னை பெற்றவள் உண்ணாமல்
உறங்காமல் பரிதவித்த
ஒவ்வொரு நிமிடமும்
பிள்ளைகள் ஈன்ற
அத்தனை  தாயுள்ளமும்
துடித்தது உனக்காக
எத்தனை மனங்கள் எதிர்பார்ப்புகள்
அத்தனையிலும் மண் விழுந்தது
உன் மரண  செய்தி
 கேட்டு துடித்துடித்தது
உன் தாயுள்ளதோடு
சேர்ந்து அத்தனை
உள்ளமும் இனியும் உன்னை போல்
ஒரு சுஜித்தை  கண்டிட
 எந்த  உள்ளத்துக்கும் துணிவில்லை கடவுளிடமும் 
எல்லோருடைய
வேண்டுதலும் இதுவே
உனக்கு கண்ணீரோடு நினைவஞ்சலி...... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻                              💔26-10-2019💔

           விஞ்ஞானம் விதியிடம் தோற்ற நாள்😔🙏
சுபா 

#ஆழ்துளைகிணறு #சுஜித் #சுபாசிந்து #yqtamil #விதி #வாழ்க்கை   #YourQuoteAndMine
Collaborating with சுபா

Prasanth SD

#trichypaiyan #சுஜித் #ஆழ்துளை_அவலம் #ஆழ்துளைகிணறு #ஆழ்துளை #மணப்பாறை #திருச்சி

read more
பிராத்தனைகள் தான் வெற்றிக்கான வழி என்றால் முயற்சிகள் எதற்காக..!

முயற்சிகள் தான் வெற்றிக்கான வழி என்றால் பிராத்தனைகள் எதற்காக..! #trichypaiyan  #சுஜித் #ஆழ்துளை_அவலம் #ஆழ்துளைகிணறு #ஆழ்துளை #மணப்பாறை #திருச்சி

Thiru

yqதிரு #yqkanmani #sujith #சுஜித்

read more

விழிக்குள் வைத்து பார்க்க வேண்டியவனை
வீதியில் விட்டாள் அன்னை...
குழிக்குள் தண்ணீர் வருமென்று
மூடாமல் சென்றனர் மண்ணை...
வழுக்கி விழுந்த சிறுவனை
தாங்கிப்பிடித்தாள் பூமி அன்னை... 
விரைவிலே அந்தச் சிறுவன்
மூடிவிட்டானோ தனது இரு கண்ணை...
அழுகிப் போய்
துண்டாக வந்த உடலால் என்ன மர்மமென்று 
உறைந்து போய் பார்க்கிறேன் அந்த விண்ணை. #yqதிரு #yqkanmani #sujith #சுஜித்

Thiru

#yqkanmani #சுஜித்

read more
மீண்டும் ஒரு குழியில். 
நிரந்தரமாக. 
😭😭 #yqkanmani #சுஜித்

Thiru

வல்லுனர்களின் தவறே சுர்ஜித் இந்த நிமிடம் வரை மீட்கப்படாமைக்கு காரணம்!- போட்டுடைக்கும் சிறுவன் --- இது உண்மை- படித்து விட்டு பகிருங்கள். சிறுவன் சுர்ஜித் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் இருந்து, இன்னொரு 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் செய்தியாளர்களிடம் ஒரு விடயத்தை கூறுகின்றான் அந்த வீடியோ காட்சியை பார்க்கும் போது "டிஜிட்டல் இந்தியா" நல்லா வருதுடா வாயில.... அந்த சிறுவன் கூறுவதை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை இருந்தாலும் அவன் கூறியதை பதிவிடுகின்றேன். செய்தியாளர் ஒருவர் அந்த 15 வயது மதிக்கத்தக்க சிற #yqkanmani #சுஜித்

read more
இதுதான் காரணமாக இருக்குமோ?
👇👇 வல்லுனர்களின் தவறே சுர்ஜித் இந்த நிமிடம் வரை மீட்கப்படாமைக்கு காரணம்!- போட்டுடைக்கும் சிறுவன்  --- இது உண்மை- படித்து விட்டு பகிருங்கள்.

சிறுவன் சுர்ஜித் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் இருந்து, இன்னொரு 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் செய்தியாளர்களிடம் ஒரு விடயத்தை கூறுகின்றான் அந்த வீடியோ காட்சியை பார்க்கும் போது "டிஜிட்டல் இந்தியா" நல்லா வருதுடா வாயில....

அந்த சிறுவன் கூறுவதை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை இருந்தாலும் அவன் கூறியதை பதிவிடுகின்றேன்.

செய்தியாளர் ஒருவர் அந்த 15 வயது மதிக்கத்தக்க சிற

Thiru

yqதிரு #yqkanmani #சுஜித்

read more
குழிக்குள் விழுந்தவனை
காப்பாற்ற வேண்டும்
வழிமுறை ஏதேனும்
விரைவாக வேண்டும்
மூன்றுநாள் தாண்டியும்
முன்னேற முடியவில்லை
ஈன்ற தாய்க்குத்தான் 
எப்படி ஆறுதல் சொல்ல...
😭😭😭
வேண்டுதல் நடக்கிறது
பலன் கிடைக்க வேண்டும்
மீண்டு வந்திடவே 
ஆண்டவன் செவி
சாய்க்க வேண்டும். #yqதிரு #yqkanmani #சுஜித்

Thiru

yqதிரு #yqkanmani #சுஜித்

read more
தாயின் கருவரையிலிருந்த வந்த 
நீ நாட்டில் நடக்கும் அநீதியைக் காணச் சகிக்காமல் தான் பூமித்தாயின்
கருவரைக்குச் செல்ல விரும்பினாயோ?  #yqதிரு #yqkanmani #சுஜித்

Thiru

#சுஜித்

read more
அனைவரும் 
பிரார்த்தனை
செய்வோம். 
அந்தக் 
குழந்தை
நலமுடன் மீட்கப்படட்டும்.
🙏🙏 #சுஜித்

கவி. இறைநேசன்

💔26-10-2019😔 29-10-2019💔 விஞ்ஞானம் விதியிடம் தோற்ற நாள்😔🙏 சுபா #ஆழ்துளைகிணறு #சுஜித் #சுபாசிந்து #yqtamil #விதி #வாழ்க்கை #YourQuoteAndMine Collaborating with சுபா

read more
ஆழ்துளை மரணம் !
மூட மறந்த மனிதம்
காப்பாற்ற மறந்த
விஞ்ஞானம் ...                   💔26-10-2019😔 29-10-2019💔

           விஞ்ஞானம் விதியிடம் தோற்ற நாள்😔🙏
சுபா 

#ஆழ்துளைகிணறு #சுஜித் #சுபாசிந்து #yqtamil #விதி #வாழ்க்கை   #YourQuoteAndMine
Collaborating with சுபா

Fantastic Tamila

#FantasticTamila #Quotes Asking 💪 #justice for victim of #sujith baby to #negligenceOficers நீ! வேற்றுமையை வளர்க்கும் அரக்கன் டா!... இந்த உண்மையை கேளு டா!... நாம் அனைவரும் #nojotophoto #அலட்சிய #சுஜித்

read more
 #FantasticTamila #Quotes Asking 💪 #Justice for victim of #SUJITH baby to #negligenceOficers
 
நீ! வேற்றுமையை
 வளர்க்கும் அரக்கன் டா!...

இந்த உண்மையை கேளு டா!...

நாம் அனைவரும்
loader
Home
Explore
Events
Notification
Profile