Find the Best கவி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutகவிதை அனà¯à®ªà¯, கவிதை தனிமை, கவிதை வரிகளà¯, கவிதை காதல௠கவிதை, கவிமணி தேசிக விநாயகம௠பிளà¯à®³à¯ˆ,
ஜீவந்த்
மெச்சும் கவியானது மெய்யுணர்ந்து படைக்கும் கவிஞனிடம் ஆரம்பித்து மெய்சிலிர்த்து படிக்கும் ரசிகனிடம் நிறைவடைகிறது !!! -ஜீவந் #ஜீவந் #yqkanmani #கவி #கவிதை #tamilquotes
#ஜீவந் #yqkanmani #கவி #கவிதை #tamilquotes
read moreLeveen bose
குப்பைகளை புரட்டும் போது, கொஞ்சம் நின்று நீங்கள் புன்னகைக்கவே, எழுதுகிறேன்! #குப்பை #கவி #கவிதை #எழுத்து
#குப்பை #கவி #கவிதை #எழுத்து
read morejoto
இக்கவி உலகில் அவள் கவிக்கு மட்டும் பஞ்சம் அடைந்தது ஏனோ.. வர்ணிப்பின் உலகில் அவள் அழகை வர்ணிக்க வஞ்சம் மிகுந்தது ஏனோ.. அள்ளி படரும் பவளக்கொடியே.. பாராமல் படர்ந்திடடி... கட்டி அணைக்காமல் அணைத்திடுடீ.. #cinemagraph #கவி உலகின் #கற்பனைக்காதலி #divnagajo
#cinemagraph #கவி உலகின் #கற்பனைக்காதலி #divnagajo
read moreகவி. இறைநேசன்
கவிஞர் நா.முத்துக்குமார் ... #கவிஞர்முத்துக்குமார்! காகித மேடையில் சினிமாவுக்கு கருத்து சொன்னவர் இவர் இவர் பாடல்கள் மூலம் தமிழை மீண்டும் வாசித்து காட்டியவன் தமிழை சுவாசித்ததற்காக இவர்
#கவிஞர்முத்துக்குமார்! காகித மேடையில் சினிமாவுக்கு கருத்து சொன்னவர் இவர் இவர் பாடல்கள் மூலம் தமிழை மீண்டும் வாசித்து காட்டியவன் தமிழை சுவாசித்ததற்காக இவர்
read moreஅன்பின் இரவல்
புதையல் வரைபடம் இறுக்கி கசங்கிய காகிதங்களில் புதியக் கவிஞனின் அழுத்தம்- புதையல் கசிந்த கண்ணீரின் ஊடே வாழ்வின் தவறின் திருத்தம் - புதையல் தெருவோரம் மண் திருவோட்டில் விழுகிற பத்து ரூபாய் - புதையல் இவள் கிடைப்பாளா எனும்போது அவளின் கடைக்கண் பார்வை - புதையல் வியாபார ரீதியான தொடக்கத்தில் நாளைக்கான நம்பிக்கை - புதையல் தர்மத்தின் பால்வீதியில் கோடு பிறழாது செய்யும் சேஷ்டை - புதையல் ஆறுவேளை பட்டினிக்குப்பின் கிடைக்கப் பெறும் பழைய சோறு - புதையல் நீரில் மூழ்கி எழுந்தபின்னே விடுகிற முதல் சுவாசம் - புதையல் இப்படி நித்தம் நூறு புதையலுக்கான வரைபடம் என்னிடம் உள்ளது இதை தேடி சேர்க்க என்னை அணுகலாம்...! . . . .#புதையல் #கவி #காதலியம் #yqkanmani #yqbaba #yqdidi #yq
இப்படி நித்தம் நூறு புதையலுக்கான வரைபடம் என்னிடம் உள்ளது இதை தேடி சேர்க்க என்னை அணுகலாம்...! . . . .#புதையல் #கவி #காதலியம் #yqkanmani #yqbaba #yqdidi #yq
read more
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited