Nojoto: Largest Storytelling Platform

Best loveandloveonly Shayari, Status, Quotes, Stories

Find the Best loveandloveonly Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutgetting over the love of your life quotes, motivational quotes to overcome love failure, shayari hindi in love, shayari in hindi love, love poetry for her,

  • 14 Followers
  • 14 Stories

முத்து கவிகள்

Love and Love Only ❤️❤️❤️❤️ #kaadhal #காமம் #Sex life #loveandloveonly #kaadhalkavingan

read more
காதலியே என் காதலியே
காதல் செய்ய நேரம் வந்தது
காத்து நின்றது போதும் போலே
காதல் செய்ய நேரம் வந்தது...

உன் விரல் நுனி நெருங்கும் போதே,
மயிற்கூச்சம் உண்டாகி, 
என்னை உன்னில் சேர துடிக்கிறது...  (காதலியே என்...)

காந்த அலையாய் ஸ்பரிசம் முழுதும்,
தேக அழகு என்னை ஈர்த்து, 
உன்னை என்னில் உறைய செய்கிறது... (காதலியே என்...)

போதும் அழகே நாம் காத்து நின்றது,
நெருங்கு நெஞ்சம் நெருங்கி வா, 
என்னை உன்னில் மலர் செய்வேன்.. (காதலியே என்...)

வெப்பம் கொண்டு உறைந் திடுவோம்
காதல் தீயே இன்று காதல் செய்வோம்
மறக்காதே கண்மணியே இந்நாளை... (காதலியே என்...)

காதலியே என் காதலியே
காதல் செய்ய நேரம் வந்தது
காத்து நின்றது போதும் போலே
காதல் செய்ய நேரம் வந்தது...
 Love and Love Only
❤️❤️❤️❤️
#kaadhal 
#காமம் 
#sex 
#life 
#loveandloveonly 
#kaadhalkavingan

முத்து கவிகள்

love #loveandloveonly #kaadhal

read more
Love has No Season
Or Even Reason
 #love 
#loveandloveonly 
#kaadhal

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile