Nojoto: Largest Storytelling Platform

Best kaadhalkavingan Shayari, Status, Quotes, Stories

Find the Best kaadhalkavingan Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutpyaar prema kaadhal high on love prelude, pyaar prema kaadhal high on love, a kay kaa bole banere te, kaad meaning in hindi, hindi ka kaa ki kee,

  • 1 Followers
  • 5 Stories

முத்து கவிகள்

தமிழும் காதலும்

ஒற்றை பாரம் 
ஒருவித மாயை
ரசிப்பது கடிதே
கொண்டால் சுகமே
புரியக் காலம்
நீளப் போகும்
அறிந்தால் அதுபோல்
காவிய மேதே
கணிவது கனவே
தினமும் அதுவே
வாழ்வில் உண்டே
காதல் ஒன்றே #yqkanmani 
#yqbaba 
#yqquotes 
#yqtales 
#kaadhalkavingan 
#காதல் 
#kavidhai

முத்து கவிகள்

Love and Love Only ❤️❤️❤️❤️ #kaadhal #காமம் #Sex life #loveandloveonly #kaadhalkavingan

read more
காதலியே என் காதலியே
காதல் செய்ய நேரம் வந்தது
காத்து நின்றது போதும் போலே
காதல் செய்ய நேரம் வந்தது...

உன் விரல் நுனி நெருங்கும் போதே,
மயிற்கூச்சம் உண்டாகி, 
என்னை உன்னில் சேர துடிக்கிறது...  (காதலியே என்...)

காந்த அலையாய் ஸ்பரிசம் முழுதும்,
தேக அழகு என்னை ஈர்த்து, 
உன்னை என்னில் உறைய செய்கிறது... (காதலியே என்...)

போதும் அழகே நாம் காத்து நின்றது,
நெருங்கு நெஞ்சம் நெருங்கி வா, 
என்னை உன்னில் மலர் செய்வேன்.. (காதலியே என்...)

வெப்பம் கொண்டு உறைந் திடுவோம்
காதல் தீயே இன்று காதல் செய்வோம்
மறக்காதே கண்மணியே இந்நாளை... (காதலியே என்...)

காதலியே என் காதலியே
காதல் செய்ய நேரம் வந்தது
காத்து நின்றது போதும் போலே
காதல் செய்ய நேரம் வந்தது...
 Love and Love Only
❤️❤️❤️❤️
#kaadhal 
#காமம் 
#sex 
#life 
#loveandloveonly 
#kaadhalkavingan

முத்து கவிகள்

Kaadhalikka

Kaadhalaagiya Manasu Vendum
Ammanasil Eeram Vendum
Kaayangalai Yaerkka Aalam Vendum
Adharkku Oru Pakkuvam Vendum
Pakkuvam Illadhaa Ondru Velladhu
Vellaadha Kaadhalum Azhagudhaan
Sollaadha kaadhalum Azhagudhaan

Kaadhalikka Manasu Podhum #kaadhal 
#kaadhalkavingan 
#ydbaba 
#love 
#liveyourlife

முத்து கவிகள்

#lovefever #kaadhal #காய்ச்சல் #kaadhalkavingan #கவிதை #கவிதைகள்

read more
குளிரும் பனியும் அவள் 
ரசிக்க தொடங்கியது
என்னில் ஏன் இப்படி 
ஒரு மாற்றம்
மனதில் அவள் இருப்பதாலோ??
காய்ச்சல் வருவதும் ஒரு 
அழகுதான் போல #lovefever 
#kaadhal 
#காய்ச்சல் 
#kaadhalkavingan 
#கவிதை 
#கவிதைகள்

முத்து கவிகள்

#காதல் #kaadhal #kavidhai #kaadhalkavingan #காதல்கவிதை #காதல்_வலி #lovequotes #lovelife

read more
நாம் இருந்த இடத்தில்,
இன்று நான் மட்டும்.
இலைகளை உதிர்த்த மரமும்,
என்னுடன்.
பாவம் யாருக்காக,
என்று இருவரும்,
பகிர முடியாது,
புரிந்து கொண்டோம்....

#காத்திருப்பு
#அழகியல் #காதல் 
#kaadhal 
#kavidhai 
#kaadhalkavingan 
#காதல்கவிதை 
#காதல்_வலி 
#lovequotes 
#lovelife

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile