Nojoto: Largest Storytelling Platform

Best ஆறுதல் Shayari, Status, Quotes, Stories

Find the Best ஆறுதல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about ஆறுதல் meaning in english, ஆறுதல் பரிசு in english, ஆறுதல் in english, ஆறுதல் meaning in tamil, ஆறுதல் quotes,

  • 10 Followers
  • 17 Stories
    PopularLatestVideo

Ajeth

#ஒருமுறைநேசித்துவிடுங்கள் - மேலிருக்கும் வரியை தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #ஆறுதல் #மாறுதல்

read more
அனைவரையும்
அது பலரின் மனதிற்கு
ஆதரவாக இருக்கும்!
சிலரின் மனதிற்கு
ஆறுதலாக இருக்கும்!
சிலரின் வேதனை வாழ்க்கைக்கு
மாறுதலாகவும் இருக்கும்! #ஒருமுறைநேசித்துவிடுங்கள் - மேலிருக்கும் வரியை தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #ஆறுதல் #மாறுதல்

Ajeth

#மௌனத்தைகலைக்க - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #ஆறுதல் #நோக்கம்

read more
ஆறுதலான பேச்சு தான் சாவி
அந்த சாவி யார் இட வேண்டும்
என்பதே மௌனம் புரிபவரின்
நோக்கம்! #மௌனத்தைகலைக்க - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து பதிவு செய்யுங்கள். 

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #ஆறுதல் #நோக்கம்

Deepa Deepa

#தீபா தீபா கவிதைகள் #ஆறுதல் #என்னவன் 365நாள்_365பதிவுகள்2022

read more
உன் தோள்
சாய்கையில்
மட்டும் ஏனோ
கவலைகள் 
ஓரமாய்
ஒதுங்கி
கொள்கிறது
என்னிடமிருந்து.....  #தீபா தீபா கவிதைகள்
#ஆறுதல்
#என்னவன்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

#ஆறுதல் #அரவணைப்பு

read more
ஆயிரம் துக்கம்
 இருந்தாலும்
 அன்பானவர்களின்
 இந்த  ஒற்றை
 அரவணைப்பே
அனைத்தையும்
 மறக்க வைக்கும்
மிகப்பெரிய ஆயுதம்
 என்பது எத்தனை
 பேருக்கு தெரியும்.... #ஆறுதல்
#அரவணைப்பு

Deepa Deepa

#ஆறுதல் தேடாத மனம் #உணர்வற்ற நிலை #சொல்ல முடியாத உணர்வு 😔😔😔

read more
மனதின் 
உணர்வுகளை
அவ்வளவு
 எளிதில்
விவரித்திட
முடிவதில்லை
எவராலும்
மற்றவர்களிடத்தில்
சொன்னாலும்
கிடைக்கும்
வெற்று
ஆறுதலுக்கோ
இல்லை
சமாதானத்துக்கோ
 மனம் 
செவிசாய்த்திடவும்
தயாராக  இல்லை
 என்பதே  உண்மை.... #ஆறுதல் தேடாத  மனம்
#உணர்வற்ற  நிலை
#சொல்ல முடியாத  உணர்வு 😔😔😔

Mathan kumar G

#ஆறுதல் #வாழ்க்கை #நீ

read more
ஆறுதல்
இவ்வாழ்க்கை நிரந்தரம் இல்லை என்பதால்,
நீ என்னைப் பிரிதலும் நிரந்தரம் இல்லை என்பதே எனக்கு ஆறுதல். #ஆறுதல் #வாழ்க்கை #நீ

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#அன்பு #ஒன்று #ஆறுதல் #வலி

read more
வெறுமை கொண்ட 
ஒன்றை 
ஆறுதல் 
என நிறைத்து 
அரவணைத்து 
கொள்ள துடிக்கிறது 
மிகவும் 
பிடித்து கொண்ட 
அன்பால் 
நினைத்து உண்டான 
வலி நீரென்பதால்.. ! #அன்பு 
#ஒன்று  #ஆறுதல் #வலி

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#ஆறுதல் #சொல்

read more
சில நேரம் 
ஆறுதல் சொல்லும்
வடுச்சொல்லாக 
நிலைகொண்டுவிடும் !!  #ஆறுதல் 
#சொல்

joto

#YourQuoteAndMine Collaborating with 💕Ammu💕 #ஆறுதல் #அடைகிறேன் Collaborating with Karthik 💕 Rose

read more
எந்தன் கற்பனை 
வழியில்..
சொல்லி விட 
ஏதும் இல்லை..
கற்பனைக்குப்
அப்பாற்பட்ட காதலனை   #YourQuoteAndMine
Collaborating with 💕Ammu💕 
#ஆறுதல் #அடைகிறேன்
Collaborating with Karthik 💕 Rose

கவி. இறைநேசன்

#வலிகள் #ஆறுதல் #இதயம் #வாழ்க்கை #YourQuoteAndMine Collaborating with கவிதையின் காதலன் Collaborating with அன்தி💕

read more
விரல் ஸ்பரிசத்தில்
விழி திறந்தது
இயல்பாக ... #வலிகள் 
#ஆறுதல் 
#இதயம் 
#வாழ்க்கை  #YourQuoteAndMine
Collaborating with கவிதையின் காதலன்
Collaborating with அன்தி💕
loader
Home
Explore
Events
Notification
Profile