Nojoto: Largest Storytelling Platform

Best காதல்கவிதைகள் Shayari, Status, Quotes, Stories

Find the Best காதல்கவிதைகள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 9 Followers
  • 70 Stories

இளையோன் முத்து

#இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #காதல்கவிதைகள்

read more

Ramya Vijayakumar

#nojototamil #Love #treelove #QandA #WorldForestDay nojoto #காதல்கவிதைகள் #தமிழ் #கவிதை #Happiness

read more
His love 
is my science of happiness..!! #nojototamil #love #treelove #QandA #worldforestday #nojoto #காதல்கவிதைகள் #தமிழ் #கவிதை  #happiness

Ramya Vijayakumar

#nojototamil #Love #treelove #QandA #WorldForestDay nojoto #காதல்கவிதைகள் #தமிழ் #கவிதை

read more
காற்று என் காதல் சுமந்துவர
சுவாசிக்கும் மரமெல்லாம்
துளிர்கின்றதே உன் நினைவுகளாக..!! #nojototamil #love #treelove #QandA #worldforestday #nojoto #காதல்கவிதைகள் #தமிழ் #கவிதை

Ramya Vijayakumar

#ramya1705 #nojototamil #nojotoenglish #QandA #Love #chocholate_day #தமிழ் #காதல்கவிதைகள்

read more
candys are tasty
until 
i taste you 
my love..!! #ramya1705 #nojototamil #nojotoenglish #QandA #love #chocholate_day #தமிழ் #காதல்கவிதைகள்

Ramya Vijayakumar

300th quote❤️ #ramya1705 #nojototamil #Love #tamilquotes #Shayari #தமிழ் #காதல்கவிதைகள்

read more
இணைந்தே பயணிக்கும் 
இணையா தண்டவாளமாய் 
நம் காதல்..!! 300th quote❤️
#ramya1705 #nojototamil #love #tamilquotes #shayari #தமிழ் #காதல்கவிதைகள்

Ramya Vijayakumar

#ramya1705 #nojototamil #Love #tamilquotes #Shayari #தமிழ் #காதல்கவிதைகள்

read more
கல்லறையில் 
உறங்கும் காதல்
உறங்காமல் விழித்திருக்கும் 
காதலின் நினைவுகள்..!! #ramya1705 #nojototamil #love #tamilquotes #shayari #தமிழ் #காதல்கவிதைகள்

Ramya Vijayakumar

#ramya1705 #nojototamil #Love #tamilquotes #Shayari #தமிழ் #காதல்கவிதைகள்

read more
தேம்ஸ் நதிகரையை 
என் கண்கள் ரசிக்க
இதயமோ உன்னை 
ரசித்துக்கொண்டிருக்கிறது
என் காதலானவளே..!! #ramya1705 #nojototamil #love #tamilquotes #shayari #தமிழ் #காதல்கவிதைகள்

Ramya Vijayakumar

#ramya1705 #nojototamil #Love #tamilquotes #Shayari #தமிழ் #காதல்கவிதைகள்

read more
நீரில் நிலவின் பிம்பம்
என் கைகளில் அள்ளி எடுத்து 
அணைத்துக்கொள்கிறேன் 
தொலைதூரத்தில் இருக்கும் 
உன்னை தொடுத்திரையில் 
கொஞ்சுவதைபோல்..!! #ramya1705 #nojototamil #love #tamilquotes #shayari #தமிழ் #காதல்கவிதைகள்

Ramya Vijayakumar

#ramya1705 #nojototamil #Love #tamilquotes #Shayari #தமிழ் #காதல்கவிதைகள்

read more
காதலென்னும் மாயத்திரை
 நம் கண்கள் மறைக்க 
இவ்வகிலம் அகன்றது 
காதலே உலகமாய்
நம் நினைவுகளே வாழ்கையாய் 
வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம்
இது காதலின் முதல் அத்தியாயம்..!! #ramya1705 #nojototamil #love #tamilquotes #shayari #தமிழ் #காதல்கவிதைகள்

Ramya Vijayakumar

#ramya1705 #nojototamil #Love #tamilquotes #Shayari #தமிழ் #காதல்கவிதைகள்

read more
இரு முகங்கள் நோக்க
அகங்கள் ஒன்றானது
காதல் மட்டும் பல்கி பெருகி 
முடிவிலியாய் தொடர்கின்றது..!! #ramya1705 #nojototamil #love #tamilquotes #shayari #தமிழ் #காதல்கவிதைகள்
loader
Home
Explore
Events
Notification
Profile