Find the Best SaferInternetDay Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutsafe journey prayer to my love, love me like you do ringtone, quotes on inter caste love, day of commitment day of love poems, your secrets are safe with me,
ஜீவந்த்
தொலைத்தூர இதயங்களை இணைப்பதால் தானோ இணையம் என பெயர் பெற்றாய் !! வெளிநாட்டு வாழ் அப்பாவும் கொஞ்சுகிறார் தன் மகளை இணையம் வழியே ! மாமனும் சீண்டுகிறான் தமக்கை மகனை இணையம் வழியே ! மேலான நட்பு உறவுகளும் பலப்படுகின்றன இணையம் வழியே ! தாத்தா பாட்டியும் கண் குளிர்கின்றனர் பேரப்பிள்ளையால் இணையம் வழியே ! திருமணத்திற்கான மனங்களும் நிச்சியக்கப்படுகின்றன் இணையம் வழியே ! தொலைத்தூர இதயங்களை இணைப்பதால் தானோ இணையம் என பெயர் பெற்றாய் !! #இணையம்_என்பது #ஜீவந் #yqkanmani #saferinternetday #tamilquotes
#இணையம்_என்பது #ஜீவந் #yqkanmani #SaferInternetDay #tamilquotes
read moreஜீவந்த்
இணையத்தில் இணைந்து கரைந்தே போகிறேன் என் தாகம் தீர்க்க எண்ணி என்னை தொலைத்தவாறு !! வணக்கம் தோழமைகளே! இன்று இணைய பாதுகாப்பு தினம். இணையம் ஒவ்வொருவரின் வாழ்விலும் பிரிக்கமுடியாத ஒரு உறுப்பாகவே பிணைந்துள்ளது. இணையம் என்பது ஆறாம் விரல் போல் மாறிவிட்டது! உங்களுக்கு இணையம் என்பது என்ன? உங்கள் கருத்துக்களை / எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.
வணக்கம் தோழமைகளே! இன்று இணைய பாதுகாப்பு தினம். இணையம் ஒவ்வொருவரின் வாழ்விலும் பிரிக்கமுடியாத ஒரு உறுப்பாகவே பிணைந்துள்ளது. இணையம் என்பது ஆறாம் விரல் போல் மாறிவிட்டது! உங்களுக்கு இணையம் என்பது என்ன? உங்கள் கருத்துக்களை / எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.
read moreChandrawati Murlidhar Gaur Sharma
इंटरनेट के बहुत सारे फायदे भी है और नुकसान भी इस चीज से बच्चों पर बहुत भारी नुकसान हो रहा हैंविचार #SaferInternetDay
read moreSudha Tripathi
#SaferInternetDay Rajesh rajak Manak desai Adhury Hayat Shweta Dayal Srivastava sana saadgi Priya dubey Yogendra Nath Hemant.Bahuguna. Vishal kumar "Vishal" Bhushan Rao...✍️ Ruchika Rekha💕Sharma "मंजुलाहृदय" Pushpvritiya Vasudha Uttam Antima Jain NISHU MISHRA khubsurat Internet Jockey Priya Gour indira vks Siyag Hiyan Chopda Bobby(Broken heart) Devesh Dixit
read more