Nojoto: Largest Storytelling Platform

Best scientificlove Shayari, Status, Quotes, Stories

Find the Best scientificlove Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 3 Followers
  • 3 Stories

அன்பின் இரவல்

கடிகார முள்கூட நீயின்றி நகரமறுக்கும்
நீயிருக்க உயிரோட்டம் பெற்று வேகமெடுக்கும்
இவை சார்பியல் சாறுகளின் சுவைத்தரும்
என்றேனும் ஓர்நாள் இவையே கதி்தரும்
                         -என மகிழ்த்திருந்தேன் 

அங்கதம் கேளா செவிடன் காதில்
அச்சங்கீதம் என்ன சேதி சொல்லுமோ..?
இப்படியெண்ணிவந்த வார்த்தையெல்லாம் அள்ளியள்ளி வீசுகையில்
எந்தன்யெளவன சொல்லால் அவள் கன்னிகழிந்தாள்
                         -எனின் இது கணவோ

 #relativity #alberteinstein #scientificlove #yqbaba  #yqkanmani

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile