Nojoto: Largest Storytelling Platform

Best fathermotherlove Shayari, Status, Quotes, Stories

Find the Best fathermotherlove Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 8 Followers
  • 8 Stories

Viji Sophia

தந்தை தாயின் அன்புக்காக 
நான் என் வாழ்க்கையை 
விட்டுக் கொடுத்தேன் 
பிடிக்காத ஒரு வாழ்வை 
பிடிக்காத ஒரு துணைவனோடு 
என் காலத்தைச் சேர்ந்து அழைத்துப் போகின்றேன் 

ஆனால் இன்று அது எல்லாம் 
பொய் என்று புரிந்தது 
ஏன் அன்னை அப்பன் 
என்னை ஒரு பைத்தியக்காரி என்று 
நினைப்பதை நான் 
இன்று அறிந்து கொண்டேன் 

பாசம் எல்லாம் ஒரு வேஷமே 
என் துயரம் எல்லாம் பரிவேடமே 
நான் யார் என்று புரிந்து கொண்டேன் 
இன்று நான் ஒரு அனாதை என்று உணர்ந்து கொண்டேன் #hatered #tamilkavithai #tamilpoem #firsttamilkavidhai #fathermotherlove #hatedchild

Darshna jain

respect your parents🙏 #Poetry #RESPECT #fathermotherlove #Self #Desi #poem

read more

Kunal Raj

duniya me keval maa baap ka hi pyaar bina swatrh ka hota hai
                   
              @kaviraj #fathermotherlove #inspiration #lockdown #

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile