Nojoto: Largest Storytelling Platform

Best justice_for_jayaraj_and_fenix Shayari, Status, Quotes, Stories

Find the Best justice_for_jayaraj_and_fenix Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 2 Stories
    PopularLatestVideo

Aadhav Rj

IAS, IPS போன்றவற்றை மட்டும் அதிகாரத்திற்கான தேர்வாய் வைப்பதை விடுத்து, அதனுடன் "மனிதம்" என்னும் மனிதனுக்கான தேர்வையும் நடத்தட்டும்
ஏனெனில், மனிதனால்தான் சகமனிதன்மீது அதிகாரத்தையும் அன்பின்பால் புரியமுடியும்,
மனிததோல் போற்றிய மிருகங்களினால் அல்ல!

#JUSTICE_FOR_JAYARAJ_AND_FENIX

Aadhav_Rj© #justice_for_jayaraj_and_fenix
#aadhav_rj #aadhavrj @aadhavrj

Aadhav Rj

அவ்விரு உயிர்களுக்கான நீதிதான் யாது?
அவ்விரு உயிர்புரிந்த குற்றந்தான் யாது?
கொடூர பாலியல் குற்றம்புரிந்த பாவிகள்கூட
அடைந்திடா நிர்வாணம் என்னும் தண்டனையை
அவ்விரு உயிர்பெரும் அளவுஅவை யாற்றிய
குற்றந்தான் யாது? என எண்ணும்போது
எண்ணமெல்லாம் தீத்துகள் மழைப்போன்ற 
உணர்வினால் என்இதயமும் எரிகிறது

"யாதும் புரிய  இயலாத ஒருவனாய்,
இதை கடக்க இயலாதவனாய், எண்ணத்தீயை
இங்கு இடுகிறேன் அணைவருள் ஒருவனாய்"

Aadhav_Rj©


#Justice_for_Jayaraj_and_Fenix #justice_for_jayaraj_and_fenix
#aadhavrj #aadhav_rj @aadhav_rj


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile