Nojoto: Largest Storytelling Platform

Best நீர் Shayari, Status, Quotes, Stories

Find the Best நீர் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about நீர் மேலாண்மை என்றால் என்ன, நீர் நிலம் காற்று ஆகாயம், நீர் வேறு பெயர்கள், நீர் சேமிப்பு வாசகங்கள், நீர்,

  • 4 Followers
  • 4 Stories
    PopularLatestVideo

Thiru

#நீர் #தண்ணீர் #தமிழ்கவிதை #தமிழ் #பானைநீர் #கவிதை சின்னப் பானையிலே சிறிதுதண் ணீரெடுத்து - அதை அண்ணாக்கக் குடிக்கையிலே அமிர்தம் போலிருக்கும் இந்நாளில் எங்கேயும் இவைகளையோ காணவில்லை - இது பிந்நாளில் சந்ததிக்கு பிழைதானோ தெரியவில்லை .

read more
பானை நீர்.

(read in caption).  #நீர் #தண்ணீர் #தமிழ்கவிதை 
#தமிழ் #பானைநீர் #கவிதை 

சின்னப் பானையிலே சிறிதுதண் ணீரெடுத்து - அதை
அண்ணாக்கக் குடிக்கையிலே அமிர்தம் போலிருக்கும்
இந்நாளில் எங்கேயும் இவைகளையோ காணவில்லை - இது
பிந்நாளில் சந்ததிக்கு பிழைதானோ தெரியவில்லை .

Varadhan P M

#நீர்# ஆற்றல்#பாறை# சேதம்.

read more
சிலர் பாறை போன்று இருப்பர்
   கீழே விழுந்தால் அவர்கள்
நொறுங்கிப் போவதோடு
  சுற்றுப்புறத்தையும் பாழாக்குவர்.

சிலர் தண்ணீர் போன்றவர்கள்.

விழும்போது பலர் ஆனந்தமாக
 குளிப்பர்
நீர் விழும்போது மின்சாரம்
  உற்பத்தி ஆகிறது. #நீர்# ஆற்றல்#பாறை# சேதம்.

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#மழை #நீர்

read more
'நீர்' வராது போன வேளை 
வரிசை நின்று சத்தம் செய்கிறார்கள்.. 
'நீர்' வந்த போது எட்டியும் 
பார்க்காது முடங்கி இருக்கிறார்கள்.. 
ஆம் இவர்கள் முட்டாள்கள் தான்..  #மழை #நீர்

joto

#கிராமம் #நகரம் #உணவு #நீர் #divnagajo

read more
நகரத்தின் உதவியில்லாமல்
கிராமம் வளரும்!!!
கிராமத்தின் உதவியில்லாமல்
நகரம் ...??? #கிராமம் 
#நகரம் 
#உணவு
#நீர்
#divnagajo


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile