Nojoto: Largest Storytelling Platform

Best பெருமை Shayari, Status, Quotes, Stories

Find the Best பெருமை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about பெருமை கவிதை, பெருமை என்றால் என்ன, பெருமை வேறு சொல், பெருமை பற்றி ஹதீஸ், பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்,

  • 3 Followers
  • 4 Stories
    PopularLatestVideo

ARUMUGA SANKAR

#தமிழால்_இணைவோம் #உண்மை #தஞ்சை #பெருமை தலைப்புக்கு ஏற்ப கவி எழுதுக நண்பர்களே #YourQuoteAndMine Collaborating with தமிழால் இணைவோம்

read more
சரித்திரம் பேசும் 
ராஜராஜ சோழன்
தனித்திறன்  #தமிழால்_இணைவோம் 
#உண்மை #தஞ்சை 
#பெருமை 
தலைப்புக்கு ஏற்ப கவி எழுதுக நண்பர்களே #YourQuoteAndMine
Collaborating with தமிழால் இணைவோம்

Leveen bose

#மலிவு #பெருமை

read more
எத்தனை 
பெருமைக்குரியதும் 
மலிவாய் 
கிடைத்துவிட்டால், 
அதை காலில் 
மிதிக்கவும்
தயங்கமாட்டார் #மலிவு #பெருமை

gurumoorthy chandrasekar

#காதல் #பெருமை #வெற்றி #gurumoorthychandrasekar

read more
கட்டை விரலை உயர்த்தி
நீ காட்டிய நேரமெல்லாம்
கடந்து போனேன் தோல்வியை
இன்றுவரை காட்டவில்லை
உனக்காய் கட்டைவிரலை
ஆனால் உன் ஒற்றை வரி
உணர்த்தியது என் மீதான
உன் காதலை
"டேய் லூசு நீ ஜெயிச்சாதான்
 எனக்கு பெருமை" #காதல் #பெருமை #வெற்றி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#தல #தலைவன் #பெருமை #yqkanmani yqகண்மணி #yqbaba #gurumoorthychandrasekar

read more
தல எப்போவும் மேலே
தலைக்குமேல் கணம் இல்லை
அதுவே தலைக்கு அழகு #தல #தலைவன் #பெருமை #yqkanmani #yqகண்மணி #yqbaba 
#gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile