Find the Best கடிகாரம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about கடிகாரம௠செயà¯à®µà®¤à¯ எபà¯à®ªà®Ÿà®¿, கடிகாரம௠கொடà¯, கடிகாரம௠மாடà¯à®Ÿà¯à®®à¯ திசை, கடிகாரம௠போடà¯, கடிகாரம௠சாஙà¯,
Ajeth
கடிகாரத்தை பார்க்கிறேன் அவள் முதல் தந்த முத்தத்தில் சற்று நேரம் மூழ்கிய பிறகு! #நீங்காதவியப்போடு - முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #முதல்_முத்தம் #கடிகாரம்
Thiru
முன்னேறிச் செல்வதே பிரதான வேலையாகச் செய்து கொண்டிருக்கிறது கடிகாரம். #ஹைக்கூ #yqkanmani #yqகண்மணி #கடிகாரம்
கவி. இறைநேசன்
கடந்து கொண்டே இருக்கிறாய் நேரங்களை எவ்வித களைப்புமின்றி ... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கடிகாரத்திற்கு ஒரு கவிதையை. #கவிதை_பலகை #கடிகாரம் #YQkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை
Mee Nu
வெளியில் செல்லும் போது மட்டும் என்னை இறுக்கி கட்டிக்கொண்டு செல்கிறான், ஆனால் வீட்டில் நுழைந்ததும், என்னை ஒரு நொடியில் கழற்றி விட்டு அவளை இப்படி கட்டிக் கொள்கிறானே என்று சிடு சிடுவென கடுப்பில் ஓடுகிறது அவனது கைக் கடிகாரம். #கடிகாரம் #காதல் #yqmee_nu_tamil #yqmee_nu #yqkanmani
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited
Follow us on social media:
For Best Experience, Download Nojoto