Nojoto: Largest Storytelling Platform

Best நல்லவன் Shayari, Status, Quotes, Stories

Find the Best நல்லவன் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about நல்லவன் quotes, நல்லவன் கவிதை, நல்லவன் யார், நல்லவன் mp3 சாங் டவுன்லோட், நல்லவன் பாடல்,

  • 4 Followers
  • 4 Stories
    PopularLatestVideo

gravity quotes

It is easy to get name like bad person,for being that just to be as a good person.😏. #gravity_quotes_pn #என்_தூலின்_பதிவு #நல்லவன் #கெட்டவன் #Badname #தமிழ்கவிதைகள் #easyhard #goodname

read more
கெட்டவனா மாற்றது ரொம்ப easy, 
அதுக்கு
நல்லவான இருந்தாலே 😊போதும்
 "கெட்டவன்னு😟 சொல்லிருவாங்க."



என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk It is easy to get name like bad person,for being that just to be as a good person.😏.

#gravity_quotes_pn


#என்_தூலின்_பதிவு
#நல்லவன்
#கெட்டவன்

Leveen bose

#நல்லவன் #நல்லவன்_ஆக_இருக்க_பெருமை_படு

read more
இந்த உலகம் நல்லவனை, இளிச்சவாயனாக, 
பார்கிறது! பார்கட்டும், பாவம்! அதற்கு தெரியாது,
உண்மையில், நல்லவன் இந்த உலகத்திற்காக 
நல்லவனாக இருப்பது இல்லை,
அவன் திருந்தப்போவதும் இல்லை!! #நல்லவன் #நல்லவன்_ஆக_இருக்க_பெருமை_படு

Hariharasudhan krishnan

#குழந்தை, #நல்லவன், #சாத்தியம்

read more
அனைவருக்கும் நல்லவனாக 
இருப்பது சாத்தியமில்லை 
அது சாத்தியமானால்
நீ நடிக்கிறாய் என்று பொருள்.  

யாரோ சொன்னது. 

உண்மையில் 
எந்தக் குழந்தையும் நடிப்பதில்லை 
ஆனால், அனைவருக்கும் 
நல்லவனாக இருக்கிறது 
 #குழந்தை, #நல்லவன், #சாத்தியம்

gurumoorthy chandrasekar

#நல்லவன் #நடிகன் #வாழ்க்கை #yqkanmani #yqbaba #gurumoorthychandrasekar

read more
நல்லவன் பட்டம் 
வேண்டுமென்றால்
நடிக்கப்பழகிக்கொள்ளுங்கள் #நல்லவன் #நடிகன் #வாழ்க்கை #yqkanmani #yqbaba #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile