Nojoto: Largest Storytelling Platform

Best மரங்கள் Shayari, Status, Quotes, Stories

Find the Best மரங்கள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about மரங்கள் இயற்கையின் வரங்கள் கவிதை, மரங்கள் கவிதை, மரங்கள் பற்றிய கவிதைகள், மரங்கள் வளர்ப்பது எப்படி, மரங்கள் பெயர்,

  • 2 Followers
  • 4 Stories
    PopularLatestVideo

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

சிறுபொழுது என்றாலும் மனம் கொள்ளும் மணம் பரப்புகிறது.. நீ வாடினாலும் மற்றவர்களை மகிழ்விக்க மறக்காதே சொல்கிறது..                  'மலர்கள் ' #மரங்கள்

read more
மரம் போல் இருக்கிறாயே 

என்று சொல்வோமே..

'அவர்கள்' 

சொல்லும் வாழ்வியலை 

கொஞ்சம் கேளுங்கள்.. 

(பதிவு கீழே ) சிறுபொழுது என்றாலும் 
மனம் கொள்ளும் மணம் 
பரப்புகிறது.. நீ வாடினாலும் 
மற்றவர்களை மகிழ்விக்க 
மறக்காதே சொல்கிறது.. 
      
           'மலர்கள் '

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

நிழலாய் இருந்து வரும் அனலை தாங்கி நஞ்சை உட்கொண்டு குளிர்ச்சியை நிறைத்து என்றும் மகிழ்வுடன் வாழ துணைநிற்கும் ஒவ்வொரு மரங்களும் நெஞ்சில் என்றுமாய் சுமந்து கொண்டிருக்கும் #மரங்கள் #அப்பா_அம்மா #பெற்றோருக்கு_சமம்

read more
நிழலாய் இருந்து வரும் 
அனலை தாங்கி நஞ்சை 
உட்கொண்டு குளிர்ச்சியை 
நிறைத்து என்றும் 
மகிழ்வுடன் வாழ துணைநிற்கும் 
ஒவ்வொரு மரங்களும் 
நெஞ்சில் என்றுமாய் சுமந்து
கொண்டிருக்கும் 
நம் பெற்றோருக்கு சமமாகும்.. 💗

 நிழலாய் இருந்து வரும் 
அனலை தாங்கி நஞ்சை 
உட்கொண்டு குளிர்ச்சியை 
நிறைத்து என்றும் 
மகிழ்வுடன் வாழ துணைநிற்கும் 
ஒவ்வொரு மரங்களும் 
நெஞ்சில் என்றுமாய் சுமந்து
கொண்டிருக்கும்

gurumoorthy chandrasekar

#கோடாரி #மரங்கள் #மக்கள் #சாதி #அரசியல் #yqkanmani #gurumoorthychandrasekar #படித்ததில்

read more
மரப்பிடி இருப்பதால்
கோடாரியும் நம் இனம்
என நம்பி வாக்களித்தன 
மரங்கள்  "சாதி ஓட்டுக்கள்"

#படித்ததில் பிடித்தது #கோடாரி #மரங்கள் #மக்கள் #சாதி #அரசியல் #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#மரங்கள் #மலர்கள் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
மண ஊர்வலமோ
பிண ஊர்வலமோ
பாரபட்சமின்றி
மலர் தூவுகின்றன
சாலையோர
மரங்கள்
இப்படியும்
சில
மனிதர்கள் #மரங்கள் #மலர்கள் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile