Nojoto: Largest Storytelling Platform

Best செயல் Shayari, Status, Quotes, Stories

Find the Best செயல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about செயல் meaning in english, செயல் அலுவலர் meaning in english, செயல்பாடு meaning in english, செயல் in english, செயல்பாடு என்றால் என்ன,

  • 3 Followers
  • 5 Stories
    PopularLatestVideo

Hemalatha G

உலகின் தலைசிறந்த சொல் "செயல்". ~ வேலைக்காரன் (திரைப்படம்) #தமிழ் #செயல் #சொல் #சாத்தான் #yqbaba #yqkanmani #tamil YQகண்மணி #yqகண்மணி

read more
//செயல்
அவளைத் துடிக்கத் துடிக்க உயிர்வதை செய்யும் பொழுதும்,
ஏமாற்றி ஏமாற்றித் தப்பித்துப் பிழைக்கும் பொழுதும்,
தான் செய்த குற்றத்தை மறைக்கும் பொழுதும்,
பயனரின் போல் இருக்கும் செயல்,
நடமாடும் சாத்தானின் செயலை 
துண்டுகளாக நறுக்கும் வினாடியில் மட்டும் 
உயிரற்று போவது என்னை அதிர்ச்சியின்
பெருங்கடலில் முழ்கடிக்கின்றது! உலகின் தலைசிறந்த சொல் "செயல்". 
~ வேலைக்காரன் (திரைப்படம்)
#தமிழ் #செயல் #சொல் #சாத்தான் #yqbaba #yqkanmani #tamil  #YQகண்மணி

Leveen bose

#பயமா? இஆஆஆஆஆ #செயலா? #பயம் புனித து #செயல் புரிவோம்!!!

read more
பயந்து, பயந்து, செயலற்ற சடலமாய்,
மண்ணுக்கு திரும்பாமல்,
கொஞ்சம்
ஓடி, கால் முறிந்து, பயத்தில் உறைந்து 
பின் எழுந்து, மனம் தெளிந்து, பயம் மறந்து, 
செயல் புரிந்து, பலர் வாழ புது வழியிட்டு,
மண்ணுக்கு திரும்புபவரை உண்ட பூமியும் புது வேகமெடுக்கும்!! #பயமா? இஆஆஆஆஆ #செயலா?
 #பயம்  புனித து #செயல்  புரிவோம்!!!

Leveen bose

#ஆயத்தம் #செயல் #ஜெயம் #GetReady #ACT #bevictorious

read more
ஆயத்தப்படுவோம்!
செயல்படுவோம்!
ஜெயம்பெருவோம்! #ஆயத்தம் #செயல் #ஜெயம் #getready #act #bevictorious

Leveen bose

#செயல் #பேச்சு

read more
செயலில் செத்தவனுடைய
பேச்சு மட்டும் என்ன
உயிரோடா இருக்கும்? #செயல் #பேச்சு

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#செயல்

read more
உதவி செய்து 
பதவி ஏற்றமும் பெறலாம் 
பதவி இறக்கமும் பெறலாம் 
உன் செயலின் தன்மை பொறுத்து.. 
 #செயல்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile