Nojoto: Largest Storytelling Platform

Best இறப்பு Shayari, Status, Quotes, Stories

Find the Best இறப்பு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about இறப்பு meaning in english, இறப்பு கவிதை வரிகள், இறப்பு கவிதை, இறப்பு தத்துவம், இறப்பு நேரம்,

  • 5 Followers
  • 5 Stories

Rajaaruna

#ArjunLaila #இறப்பு# பிரிவு# #காதல்

read more

Renuka Vaithyanathan

#RenuWrites #இறப்பு

read more
😤
நேற்று பார்த்த ஒருவர் இன்று இல்லை எனில்.. இது தான் மாற்றமா..

அங்கத்தினர் ஒருவர் மாண்டு போதல் மாற்றம் அல்ல.. அது ஏமாற்றமே..

இறப்பு இல்லா இல்லம் இல்லை..
நன்கறிவேன்..
ஆனால் இறப்பதற்கான நேரம் இளமை அல்ல என்பதை இறைவனே நீ அறிவாயா.. #RenuWrites
#இறப்பு

Leveen bose

#இறப்பு #மலர்கள் #பூக்கள்

read more
இது என்ன, முன் எப்போதும் இல்லாத புது சுவாசம்? ஓ. . . 
என் வீடு முழுக்க பூக்கள் வாசம். 

பூக்கள் எப்போதும் தங்கள் இருப்பை வீசும், இறந்தாலும் கூட வாசம் வீசி வா என பேசும்.

துக்கித்து அழுவோரின் கண்ணீர் துடைக்க முடியாத இதழ்களின் பாசம்,
இது இறந்த போன சடலம் மீது இறந்துகிடக்கும் மலர்களின் மாறாத நேசம்!! #இறப்பு #மலர்கள் #பூக்கள்

Hariharasudhan krishnan

#இறப்பு ,# பிறப்பு ,#கனி ,#காய்

read more
காய் கனிந்தால் அது பிறப்பு
கனி காய்ந்தால் அது இறப்பு
ஆரம்பித்த இடத்திலேயே 
முடிவது தான் வாழ்வு
இதை உணர்ந்து கொண்டால்
என்றுமில்லை தாழ்வு
     #இறப்பு ,# பிறப்பு ,#கனி ,#காய்

Nila

#yqkanmani #yqkanmani_yqtamil #நிலா #வாழ்க்கை #பிறப்பு #இறப்பு

read more
ஒவ்வொரு உயிரின்
பிறப்பிற்கும்,
இறப்பிற்கும்,
வகை வகையான
காரணிகள் இருக்கிறது ;
காரணம் தேடினால்
வாழ்வை இழக்க
நேரிடும் !
காரணம் தேடமால்
வாழ்வை கடக்க
துடித்தால்,
வருத்தங்கள் வர
நேரிடும் !
 #yqkanmani #yqkanmani_yqtamil #நிலா #வாழ்க்கை #பிறப்பு #இறப்பு


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile