Nojoto: Largest Storytelling Platform

Geethamuni

#WorldEnvironmentDay இயற்கை #விதை #உந்துதல்

read more

Deepa Deepa

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 நல் விதைகளே விருட்சமாகும்💕 #விதை #விருட்சம் #YourQuoteAndMine #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர்

read more
இன்று
என்றல்ல
காலம் கடந்தாலும்
நல்ல எண்ணங்கள்
இருந்தால் மட்டுமே
நன்மை பயக்கும்
வாழ்க்கையில்..... தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும்

படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

நல் விதைகளே விருட்சமாகும்💕

#விதை #விருட்சம்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#விதை #வசந்தம் #மழை #கற்பனை

read more
உனை 
கருப்பொருளாய் 
நினைத்து வேண்டி 
நின்றேன் 
பொழிந்தாய் அன்பு 
மழையாக.. 
உயிர் பெற்ற 
க'விதைகள்' 
காதல் மண்ணில் 
வசந்தம் வீசிட 
என்னில் நிறைந்து 
கொண்டாய் 
என் சுவாசமாக.. ! #விதை #வசந்தம் #மழை 
#கற்பனை

கவி. இறைநேசன்

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 நல் விதைகளே விருட்சமாகும்💕 #விதை #விருட்சம் #YourQuoteAndMine #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர்

read more
நல்ல உறவுகளே
வெளிச்சம் ஆகும் ... தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும்

படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

நல் விதைகளே விருட்சமாகும்💕

#விதை #விருட்சம்

Hariharasudhan krishnan

#எதிர்ப்பு, #மனிதன், #மரம், #விதை

read more
குட்டக் குட்டக் குனிவது மனித குணம்
வெட்ட வெட்டத் தழைப்பது மரத்தின் குணம்.
மனிதன்!
தன்னை குட்டியவனைக் குட்டி தன் எதிர்பை வெளிப்படுத்தினான்.
மரம்!
வெட்டியவன் தன்னை மீண்டும் வெட்ட, வளர்ந்து நின்று, தன் எதிர்ப்பை வெளிக்காட்டியது.
நாமும் மரத்தைப் போல் மாறுவோம்.
நம்மை வேருடன் அறுத்தால் 
விதையென விழுந்து
வீறு கொண்டெழுவோம். 
 

      #எதிர்ப்பு, #மனிதன், #மரம், #விதை

Hariharasudhan krishnan

#விதை ,#மலர், #காலம் #பால்

read more
விழுந்த விதையெல்லாம்
மரமாகப் போவதில்லை
இருந்தும் விழுந்திடுவோம் உரமாகிட
மலர்ந்த மலரெல்லாம் 
மாலையாகப் போவதில்லை, இருந்தும் மலர்ந்திடுவோம் மணம் வீசிட
காலம் போட்ட கணக்கினை
அறிந்தவர் யாருமில்லை
காற்றுள்ள வரை இங்கே கூத்தாடுவோம் 
கரந்த பாலினுள்ளும் நெய் கலந்துள்ளதை காலம் உணர்த்தும் வரை பொறுத்திடுவோம்   

 #விதை ,#மலர், #காலம் #பால்

Hariharasudhan krishnan

#விதை, # அவசியம்

read more
விழுந்த விதையனைத்தும் மரமாக
மாறும் என அவசியமில்லை 
ஆனாலும் விழுவது அவசியம்
உரமாக மாற
எனவே
விழுவது அவமானமல்ல 
அவசியம்
விழுவோம் #விதை, # அவசியம்

gurumoorthy chandrasekar

Thankyou Sowbarnia K for giving this content #முயற்சி #விதை #விருட்சம் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
விருட்சத்தை முடக்க 
விதைகள் முயற்சித்தாலும்
முயற்சித்தே வெளிவருகிறது விருட்சம்
விருட்சமாய் வளரட்டும் முயற்சி Thankyou Sowbarnia K for giving this content

#முயற்சி #விதை #விருட்சம் #yqkanmani #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile